மார்ச்சு 6
வரலாற்று நிகழ்வுகள்
அல்சீரியாவில் வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 103 பேரில் 102 பேர் உயிரிழந்தனர்.
Events
2003
மார்ச்சு 6
2003
மார்ச்சு 6 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1790 அல்சீரியாவைத் தாக்கிய நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையினால் 3,000 பேர் வரை உயிரிழந்தனர். அக்டோபர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1830 பிரான்சு அல்சீரியாவை ஊடுருவியது. சூன் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1954 அல்சீரியாவில் இடம்பெற்ற 6.7 அளவு நிலநடுக்கத்தில் 1,243 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1961 அல்சீரியாவில் சார்லசு டி கோலின் கொள்கைகளுக்கு பிரஞ்சு மக்கள் பொது வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர். சனவரி 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 அல்சீரியாவுக்கு விடுதலை தரப்பட வேண்டும் என பிரெஞ்சு அரசுத்தலைவர் சார்லஸ் டி கோல் கோரிக்கை விடுத்தார். பெப்ரவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 1954 இல் ஆரம்பமான அல்சீரிய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. மார்ச்சு 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 அல்சீரியா விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. மார்ச்சு 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 அல்சீரியா ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது. அக்டோபர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 6 அன்று மேலும்
- 632 முகம்மது நபி தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார். வரலாற்று நிகழ்வுகள்
- 845 இசுலாமைத் தழுவ மறுத்த 42 பைசாந்திய அரசு அதிகாரிகள் ஈராக்கின் சாமரா நகரில் தூக்கிலிடப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1079 ஓமர் கய்யாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1204 சாட்டோ கைலார்டு சமரில் இங்கிலாந்தின் ஜான் மன்னர் நார்மாண்டி மீதான தனது ஆதிக்கத்தை பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பிடம் இழந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1447 ஐந்தாம் நிக்கலாசு திருத்தந்தை ஆனார். வரலாற்று நிகழ்வுகள்
- 1475 மைக்கலாஞ்சலோ, இத்தாலிய ஓவியர், சிற்பி (இ. 1564) பிறப்புகள்
- 1479 கனரித் தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1508 நசிருதீன் உமாயூன், 2-வது முகலாயப் பேரரசர் (இ. 1556) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அல்சீரியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.