மார்ச்சு 6
வரலாற்று நிகழ்வுகள்
பனிப்போர்: யோசப் ஸ்டாலினின் மகள் சுவெத்லானா அலிலுயேவா ஐக்கிய அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார்.
Events
1967
மார்ச்சு 6
1967
மார்ச்சு 6 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1945 பனிப்போர்: யுகோசுலாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அரசுத்தலைவர் யோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார். ஏப்பிரல் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 பனிப்போர்: சோவியத் தூதரக ஊழியர் ஈகர் கௌசென்கோ கனடாவுக்குத் தப்பியோடி, வட அமெரிக்காவில் சோவியத் உளவுகளை வெளிப்படுத்தினார். பனிப்போர் ஆரம்பத்துக்கு இது வழிவகுத்தது. செப்டம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 பனிப்போர்: அமெரிக்க இராணுவம் செருமனியின் அறிவியலாளர்கள் 88 பேரை தனது வானியல் தொழில்நுட்பத்தில் உதவுவதற்காக இரகசியமாக நாட்டுக்குள் அனுமதித்தது. நவம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1946 பனிப்போர்: யுகோசுலாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டு நாட்டில் பொசுனியா எர்செகோவினா, குரோவாசியா, மாக்கடோனியா, மொண்டெனேகுரோ, செர்பியா, சுலோவீனியா என ஆறு குடியரசுகள் நிறுவப்பட்டன. சனவரி 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1946 பனிப்போர்: வின்ஸ்டன் சர்ச்சில் மிசோரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது "இரும்புத் திரை" என்ற பதத்தைப் பயன்படுத்தினார். மார்ச்சு 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1946 பனிப்போர்: பன்னாட்டளவில் அணுக்கரு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா வெளியிட்டது. மார்ச்சு 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 பனிப்போர்: இரண்டாம் உலகப் போரின் முடிவில் கைப்பற்றப்பட்ட செருமனியின் பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் பகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. இது பின்னர் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு எனப் பெயர் பெற்றது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 பனிப்போர்: நடுவண் ஒற்று முகமையை அமைக்கும் சட்டமூலத்தில் அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் கையெழுத்திட்டார். சூலை 26 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 6 அன்று மேலும்
- 632 முகம்மது நபி தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார். வரலாற்று நிகழ்வுகள்
- 845 இசுலாமைத் தழுவ மறுத்த 42 பைசாந்திய அரசு அதிகாரிகள் ஈராக்கின் சாமரா நகரில் தூக்கிலிடப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1079 ஓமர் கய்யாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1204 சாட்டோ கைலார்டு சமரில் இங்கிலாந்தின் ஜான் மன்னர் நார்மாண்டி மீதான தனது ஆதிக்கத்தை பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பிடம் இழந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1447 ஐந்தாம் நிக்கலாசு திருத்தந்தை ஆனார். வரலாற்று நிகழ்வுகள்
- 1475 மைக்கலாஞ்சலோ, இத்தாலிய ஓவியர், சிற்பி (இ. 1564) பிறப்புகள்
- 1479 கனரித் தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1508 நசிருதீன் உமாயூன், 2-வது முகலாயப் பேரரசர் (இ. 1556) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பனிப்போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.