On this day · March 20
வரலாற்றில் மார்ச்சு 20
மார்ச்சு 20 அன்று நிகழ்ந்த 71 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 29 பிறப்புகள் · 23 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 5
மார்ச்சு 20 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 293ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
- 1602
-
1616
சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் இலண்டன் கோபுரத்தில் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1815
-
1854
அமெரிக்காவின் குடியரசுக் கட்சி விஸ்கொன்சின் ரிப்போன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
-
1861
மேற்கு அர்கெந்தீனாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது.
- 1864
-
1890
செருமனியின் பிரதமர் ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் பேரரசர் இரண்டாம் வில்லியமால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
20ஆம் நூற்றாண்டு
- 1913
-
1915
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது பொதுச் சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.
-
1922
ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் லாங்லி சேவைக்கு விடப்பட்டது.
- 1933
- 1934
- 1942
- 1942
- 1948
- 1956
- 1972
- 1987
-
1988
எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் அஃபபெட் நகரைக் கைப்பற்றினர்.
- 1990
- 1993
- 1995
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 23- ஆவிட் கிமு 43 உரோமைப் புலவர் (இ. 17)
- தாரா சிக்கோ 1615 முகலாய இளவரசர் (இ. 1659)
- முதலாம் இராமா 1737 தாய்லாந்து மன்னர் (இ. 1809)
- பிரான்சின் இரண்டாம் நெப்போலியன் 1811 (இ. 1832)
- ஹென்ரிக் இப்சன் 1828 என்ரிக் இப்சன், நோர்வே கவிஞர், இயக்குநர் (இ. 1906)
- பி. எப். ஸ்கின்னர் 1904 அமெரிக்க உளவியலாளர் (இ. 1990)
- பாவெல் பெத்ரோவிச் பரெனாகோ 1906 உருசிய-சோவியத் அறிவியளாளர், வானியலாளர் (இ. 1960)
- பெலிக்சு யூரியேவிச் சீகல் 1920 சோவியத் வானியலாளர் (இ. 1988)
- பி. சி. அலெக்சாண்டர் 1921 இந்திய அரசியல்வாதி (இ. 2011)
- டேவிட் வாரன் 1925 ஆத்திரேலிய அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் (இ. 2010)
- புலவர் அரசு 1940 தமிழக எழுத்தாளர்
- சிவசுப்பிரமணியம் பத்மநாதன் 1940 சி. பத்மநாதன், இலங்கை வரலாற்றாளர், கல்வியாளர்
- காமினி திசாநாயக்கா 1942 இலங்கை அரசியல்வாதி (இ. 1994)
- முத்துலிங்கம் (கவிஞர்) 1942 முத்துலிங்கம், கவிஞர், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்
- எர்வின் நேயெர் 1944 நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரி இயற்பியலாளர்
- எர்லிங் பிராண்ட்நெஸ் 1945 நோர்வே அரசியல்வாதி
- இசுப்பைக் லீ 1957 அமெரிக்க நடிகர், இயக்குநர்
- வில்லியம் தால்ரிம்பில் 1965 இசுக்கொட்டிய வரலாற்றாளர்
- ஆல்கா யாக்னிக் 1966 இந்தியப் பாடகி
- கணேஷ் வெங்கட்ராமன் 1980 தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- ரிச்சா கங்கோபாத்யாய் 1986 இந்தியத் திரைப்பட நடிகை
- கங்கனா ரனாத் 1987 திரைப்பட நடிகை
- ஹரிசரண் 1987 அரிச்சரண், தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்
இறப்புகள்
Deaths · 14- முகம்மது பின் துக்ளக் 1351 தில்லி சுல்தான் (பி. 1300)
- ஐசாக் நியூட்டன் 1726 ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர், மெய்யியலாளர் (பி. 1642)
- ராணி அவந்திபாய் 1858 இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை
- வில்லியம் பிரைடன் 1873 பிரித்தானியக் கிழக்கிந்திய இராணுவ அதிகாரி, மருத்துவர் (பி. 1811)
- கர்சன் பிரபு 1925 பிரித்தானிய இந்தியாவின் 35வது தலைமை ஆளுநர் (பி. 1859)
- எயின்ரிச் ராபர்ட் சிம்மர் 1943 செருமனிய வரலாற்றாளர், இந்திய ஆய்வாளர் (பி. 1890)
- சார்ல்ஸ் லிட்டில்டன் 1977 நியூசிலாந்தின் 9வது ஆளுநர் (பி. 1909)
- ஜூலியானா (நெதர்லாந்து) 2004 யூலியானா, இடச்சு அரசி (பி. 1909)
- சோபன் பாபு 2008 தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1937)
- கிரிஜா பிரசாத் கொய்ராலா 2010 நேப்பாளத்தின் 30வது பிரதமர் (பி. 1924)
- சில்லூர் இரகுமான் 2013 வங்காளதேசத்தின் 15வது அரசுத்தலைவர் (பி. 1929)
- குஷ்வந்த் சிங் 2014 இந்திய எழுத்தாளர் (பி. 1915)
- மால்கம் பிரேசர் 2015 ஆத்திரேலியாவின் 22வது பிரதமர் (பி. 1930)
- ம. நடராசன் 2018 தமிழக அரசியல்வாதி, இதழாசிரியர்
இம்மாத நாட்கள் · மார்ச்சு
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 20 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.