மார்ச்சு 20
வரலாற்று நிகழ்வுகள்
டோக்கியோவில் சுரங்கப் பாதை ஒன்றில் ஓம் சின்ரிக்கியோ என்ற மதக் கும்பல் நடத்திய நச்சு வாயுத் தாக்குதல் ஒன்றில் 13 பேர் கொல்லப்பட்டு 1,300 பேர் காயமடைந்தனர்.
Events
1995
மார்ச்சு 20
1995
மார்ச்சு 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1923 டோக்கியோ மற்றும் யோக்கோகாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105,000 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1948 டோக்கியோவில் பன்னாட்டு போர்க் குற்றவாளிகளின் நீதிமன்றம் ஒன்று ஏழு சப்பானிய இராணுவ அதிகாரிகளுக்கு 2ம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது. நவம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 டோக்கியோவில் பயணிகள் தொடருந்துகள் சரக்கு தொடருந்துடன் மோதியதில் 160 பேர் உயிரிழந்தனர். மே 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1974 டோக்கியோவில் மிட்சுபிசி தொழிற்சாலையில் குண்டு ஒன்று வெடித்ததில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 378 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 1975 மே 19 இல் எட்டு இடதுசாரி செய்ற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஆகத்து 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1994 டோக்கியோ நோக்கிச் சென்ற பிலிப்பீனிய விமானம் ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 2004 1995 டோக்கியோ மெட்ரோ தாக்குதல்களைத் திட்டமிட்டதாகக் குற்ரம் சாட்டப்பட்ட சோக்கோ அசகாரா என்ற மதக்குழுத் தலைவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இவரது மரணதண்டனை 2018 இல் நிறைவேற்றப்பட்டது. பெப்ரவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 20 அன்று மேலும்
- கிமு 43 ஆவிட், உரோமைப் புலவர் (இ. 17) பிறப்புகள்
- 235 மாக்சிமினசு திராக்சு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1351 முகம்மது பின் துக்ளக், தில்லி சுல்தான் (பி. 1300) இறப்புகள்
- 1602 டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1615 தாரா சிக்கோ, முகலாய இளவரசர் (இ. 1659) பிறப்புகள்
- 1616 சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் இலண்டன் கோபுரத்தில் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1726 ஐசாக் நியூட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர், மெய்யியலாளர் (பி. 1642) இறப்புகள்
- 1737 முதலாம் இராமா, தாய்லாந்து மன்னர் (இ. 1809) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — டோக்கியோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.