மார்ச்சு 20
வரலாற்று நிகழ்வுகள்
மேற்கு உக்ரேனில் ரொகார்ட்டின் நகரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000 யூதர்கள் செருமனியப் படைகளால் கொல்லப்பட்டனர்.
Events
1942
மார்ச்சு 20
1942
மார்ச்சு 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
மார்ச்சு 20 அன்று மேலும்
- கிமு 43 ஆவிட், உரோமைப் புலவர் (இ. 17) பிறப்புகள்
- 235 மாக்சிமினசு திராக்சு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1351 முகம்மது பின் துக்ளக், தில்லி சுல்தான் (பி. 1300) இறப்புகள்
- 1602 டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1615 தாரா சிக்கோ, முகலாய இளவரசர் (இ. 1659) பிறப்புகள்
- 1616 சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் இலண்டன் கோபுரத்தில் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1726 ஐசாக் நியூட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர், மெய்யியலாளர் (பி. 1642) இறப்புகள்
- 1737 முதலாம் இராமா, தாய்லாந்து மன்னர் (இ. 1809) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உக்ரேன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.