On this day · March 26
வரலாற்றில் மார்ச்சு 26
மார்ச்சு 26 அன்று நிகழ்ந்த 64 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 15 இறப்புகள் · 17 சிறப்பு நாட்கள் · 2
மார்ச்சு 26 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 306ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
-
1431
பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது.
-
1484
வில்லியம் காக்ஸ்டன் ஈசாப்பின் நீதிக்கதைகள் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
16ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1812
வெனிசுவேலாவின் கரகஸ் நகர் 7.7 அளவு நிலநடுக்கத்தில் அழிந்தது.
-
1871
இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.
-
1872
கலிபோர்னியாவில் லோன் பைன் என்ற இடத்தில் 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.
20ஆம் நூற்றாண்டு
-
1913
முதலாம் பால்கன் போர்: பல்கேரியப் படைகள் ஆட்ரியானாபோல் நகரைக் கைப்பற்றின.
- 1917
-
1934
ஐக்கிய இராச்சியத்தில் வாகன ஓட்டுனர்களுக்கான சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது.
-
1939
எசுப்பானிய உள்நாட்டுப் போர்: தேசியவாதிகள் தமது இறுதித் தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1942
-
1945
இரண்டாம் உலகப் போர்: யப்பானுடனான இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்ததாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது.
-
1954
மார்சல் தீவுகளில் உள்ள பிக்கினி திட்டில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
- 1958
- 1971
- 1979
- 1991
- 1997
- 1998
- 2000
21ஆம் நூற்றாண்டு
- 2005
- 2005
-
2006
மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.
- 2006
-
2007
கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
-
2010
தென் கொரியாவின் கடற்படைப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. 46 மாலுமிகள் உயிரிழந்தனர்.
- 2015
பிறப்புகள்
Births · 15- இராபர்ட் புரொஸ்ட் 1874 அமெரிக்கக் கவிஞர் (இ. 1963)
- மகாதேவி வர்மா 1907 இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (இ. 1987)
- க. வி. தேவநாயகம் 1910 கே. டபிள்யூ. தேவநாயகம், இலங்கை அரசியல்வாதி (இ. 2002)
- பால் ஏர்டோசு 1913 அங்கேரிய-போலந்து கணிதவியலாளர் (இ. 1996)
- தா. சிவசிதம்பரம் 1926 இலங்கை அரசியல்வாதி (இ. 1992)
- டின்டோ பிராஸ் 1933 இத்தாலிய இயக்குநர்
- நான்சி பெலோசி 1940 அமெரிக்க அரசியல்வாதி
- விளாதிமிர் அலெக்சயெவிச் பெலின்சுகி 1941 உருசியக் கோட்பாட்டு இயற்பியலாளர்
- ரிச்சர்ட் டாக்கின்சு 1941 கென்ய-ஆங்கிலேய உயிரியலாளர்
- ஜான்சன் (இசையமைப்பாளர்) 1953 ஜான்சன், மலையாள இசையமைப்பாளர் (இ. 2011)
- கா. சண்முகம் 1959 சிங்கப்பூர் அரசியல்வாதி
- பிரகாஷ் ராஜ் 1965 தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர்
- லாரி பேஜ் 1973 கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கர்
- ஜெய் சான் 1979 ஆங்கிலேயப் பாடகர், தயாரிப்பாளர்
- கீரா நைட்லி 1985 ஆங்கிலேய நடிகை
இறப்புகள்
Deaths · 17- அலெசாந்திரா கிலியானி 1326 இத்தாலிய உடலியலாளார், மனித உடற்கூற்றியலாளர் (பி. 1307)
- ஜேம்ஸ் கூட்டன் 1797 இசுக்கொட்டிய நிலவியலாளர், மருத்துவர் (பி. 1726)
- லுடுவிக் ஃவான் பேத்தோவன் 1827 செருமானிய செவ்விசையமைப்பாளர் (பி. 1770)
- வால்ட் விட்மன் 1892 அமெரிக்கக் கவிஞர், ஊடகவியலாளர் (பி. 1819)
- செசில் ரோட்சு 1902 ஆங்கிலேய-தென்னாப்பிரிக்க அரசியல்வாதி, கேப் குடியேற்றத்தின் 6வது பிரதமர் (பி. 1853)
- நா. கதிரைவேற்பிள்ளை 1907 ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1871)
- சாரா பேர்ண்ஹார்ட் 1923 பிரான்சிய நடிகை (பி. 1844)
- எமில் குருப்பே 1960 அமெரிக்கக் கதிர் மருத்துவர் (பி. 1875)
- பிலிப் குணவர்தன 1972 இலங்கை மார்க்சிய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1901)
- டி. வி. தாமஸ் 1977 இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1910)
- ஆர். சுதர்சனம் 1991 தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1914)
- குஞ்சுண்ணி 2006 மலையாளக் கவிஞர் (பி. 1927)
- சுகுமாரி (நடிகை) 2013 சுகுமாரி, தென்னிந்திய திரைப்பட நடிகை (பி. 1940)
- தோமசு திரான்சிட்ரோமர் 2015 நோபல் பரிசு பெற்ற சுவீடியக் கவிஞர் (பி. 1931)
- நீர்வை பொன்னையன் 2020 ஈழத்து எழுத்தாளர் (பி. 1930)
- வி. சேதுராமன் 2020 தமிழகத் திரைப்பட நடிகர், மருத்துவர் (பி. 1982)
- லொள்ளு சபா சேசு 2024 தமிழக நகைச்சுவை நடிகர்
இம்மாத நாட்கள் · மார்ச்சு
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மார்ச்சு 26 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.