மார்ச்சு 26
வரலாற்று நிகழ்வுகள்
தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்.
Events
2005
மார்ச்சு 26
2005
மார்ச்சு 26 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 26 அன்று மேலும்
- 590 பேரரசர் மவுரிசு தனது மகன் தியோடோசியசை பைசாந்தியப் பேரரசின் இணைப் பேரரசராக அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1027 இரண்டாம் கொன்ராட் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1169 சலாகுத்தீன் எகிப்தின் தளபதியாக (அமீர்) நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1326 அலெசாந்திரா கிலியானி, இத்தாலிய உடலியலாளார், மனித உடற்கூற்றியலாளர் (பி. 1307) இறப்புகள்
- 1431 பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1484 வில்லியம் காக்ஸ்டன் ஈசாப்பின் நீதிக்கதைகள் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1552 குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது குருவானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1797 ஜேம்ஸ் கூட்டன், இசுக்கொட்டிய நிலவியலாளர், மருத்துவர் (பி. 1726) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தமிழீழ தேசிய தொலைக்காட்சி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.