மார்ச்சு 26
வரலாற்று நிகழ்வுகள்
தென் கொரியாவின் கடற்படைப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. 46 மாலுமிகள் உயிரிழந்தனர்.
Events
2010
மார்ச்சு 26
2010
மார்ச்சு 26 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1948 தென் கொரியாவில் ஜேஜு என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது. ஏப்பிரல் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1948 கொரியக் குடியரசு உருவானது. ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1970 தென் கொரியப் பயணிகள் கப்பல் கொரிய நீரிணையில் மூழ்கியதில் 308 பேர் உயிரிழந்தனர். திசம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1973 தென் கொரிய அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அரசுத்தலைவர்) கிம் டாய் ஜுங் கடத்தப்பட்டார். ஆகத்து 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1974 தென் கொரியாவின் அரசுத்தலைவர் பார்க் சுங்-கீ மீதான கொலை முயற்சி ஒன்றின் போது முதல் சீமாட்டி யூக் யுங்-சூ கொல்லப்பட்டார். ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1974 தென் கொரியத் தலைநகர் சியோலில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் உயிரிழந்தனர். நவம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1979 தென் கொரியா அரசுத்தலைவர் பார்க் சுங்-கீ இராணுவத் தளபதி கிம் ஜே-கியூ என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அக்டோபர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1980 மாணவர் போராட்டத்தை அடக்குவதற்காக தென் கொரியாவில் இராணுவத் தளபதி சுன் தூ-குவான் ஆட்சியைக் கைப்பற்றி இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். மே 17 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 26 அன்று மேலும்
- 590 பேரரசர் மவுரிசு தனது மகன் தியோடோசியசை பைசாந்தியப் பேரரசின் இணைப் பேரரசராக அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1027 இரண்டாம் கொன்ராட் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1169 சலாகுத்தீன் எகிப்தின் தளபதியாக (அமீர்) நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1326 அலெசாந்திரா கிலியானி, இத்தாலிய உடலியலாளார், மனித உடற்கூற்றியலாளர் (பி. 1307) இறப்புகள்
- 1431 பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1484 வில்லியம் காக்ஸ்டன் ஈசாப்பின் நீதிக்கதைகள் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1552 குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது குருவானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1797 ஜேம்ஸ் கூட்டன், இசுக்கொட்டிய நிலவியலாளர், மருத்துவர் (பி. 1726) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தென் கொரியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.