மார்ச்சு 6
வரலாற்று நிகழ்வுகள்
செருமனியின் பேயர் நிறுவனம் "ஆஸ்பிரினை" வணிகச் சின்னமாகப் பதிந்தது.
Events
1899
மார்ச்சு 6
1899
மார்ச்சு 6 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 366 அலமானி எனப்படும் செருமனிய ஆதிகுடிகள் முற்றாக உறைந்திருந்த ரைன் ஆற்றைக் கடந்து உரோமை முற்றுகையிட்டனர். சனவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 936 கிழக்கு பிரான்சியாவின் (இன்றைய செருமனி) மன்னர் என்றி இறந்தார். இவரின் மகன் முதலாம் ஒட்டோ புதிய மன்னராக முடிசூடினார். சூலை 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 936 முதலாம் ஒட்டோ செருமானிய இராச்சியத்தின் மன்னராக முடி சூடினார். ஆகத்து 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1002 இரண்டாம் என்றி செருமனியப் பேரரசராக முடி சூடினார். சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1009 செருமனியில் மாயின்சு பேராலயம் அதன் திறப்பு விழாவின் போது தீயினால் பெரும் சேதத்துக்குள்ளானது. ஆகத்து 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1028 மூன்றாம் என்றி செருமனியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்பிரல் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1152 பிரெடெரிக் பர்பரோசா செருமனியின் மன்னராக முடிசூடினார். மார்ச்சு 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1198 பிலிப்பு செருமனியின் மன்னராக முடி சூடினார். செப்டம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 6 அன்று மேலும்
- 632 முகம்மது நபி தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார். வரலாற்று நிகழ்வுகள்
- 845 இசுலாமைத் தழுவ மறுத்த 42 பைசாந்திய அரசு அதிகாரிகள் ஈராக்கின் சாமரா நகரில் தூக்கிலிடப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1079 ஓமர் கய்யாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1204 சாட்டோ கைலார்டு சமரில் இங்கிலாந்தின் ஜான் மன்னர் நார்மாண்டி மீதான தனது ஆதிக்கத்தை பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பிடம் இழந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1447 ஐந்தாம் நிக்கலாசு திருத்தந்தை ஆனார். வரலாற்று நிகழ்வுகள்
- 1475 மைக்கலாஞ்சலோ, இத்தாலிய ஓவியர், சிற்பி (இ. 1564) பிறப்புகள்
- 1479 கனரித் தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1508 நசிருதீன் உமாயூன், 2-வது முகலாயப் பேரரசர் (இ. 1556) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செருமனி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.