மார்ச்சு 2
வரலாற்று நிகழ்வுகள்
பிரான்சின் துலூஸ் நகரில் ஆங்கிலேய-பிரெஞ்சு கான்கோர்டு விமானம் தனது முதலாவது சோதனைப் பறப்பில் ஈடுபட்டது.
Events
1969
மார்ச்சு 2
1969
மார்ச்சு 2 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 880 பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் சாக்சனியில் இடம்பெற்ற போரில் எசுக்காண்டினாவிய நோர்சு இராணுவத்திடம் தோற்றார். பெப்ரவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1051 பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். மே 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1152 பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி, அரசி எலனோர் ஆகியோரின் திருமணம் செல்லாமல் ஆக்கப்பட்டது. மார்ச்சு 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1179 இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1180 பிலிப்பு ஆகுஸ்தசு பிரான்சின் மன்னராக முடி சூடினார். செப்டம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1180 இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். நவம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1214 ஆங்கிலேய-பிரெஞ்சுப் போரின் (1213–1214) போது, ஆங்கிலேயப் படைகள் பிரான்சின் லா ரோச்செல் பகுதியில் தரையிறங்கினர். பெப்ரவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1270 பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் எட்டாவது சிலுவைப் போரில் இருந்த போது தூனிசில் இறந்தார். ஆகத்து 25 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 2 அன்று மேலும்
- 274 மானி, பாரசீக இறைவாக்கினர் (பி. 216) இறப்புகள்
- 480 நூர்சியாவின் பெனடிக்ட், இத்தாலியக் கிறித்தவப் புனிதர் (இ. 543) பிறப்புகள்
- 986 பிரான்சின் மன்னராக ஐந்தாம் லூயி முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1127 பிளாண்டர்சு ஆட்சியாளர் முதலாம் சார்லசு கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1498 வாஸ்கோ ட காமா மொசாம்பிக் தீவை வந்தடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1657 தோக்கியோ நகரில் ஏடோ என்ற இடத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று நாட்களில் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1797 இங்கிலாந்து வங்கி முதலாவது ஒரு-பவுண்டு, இரண்டு-பவுண்டு வங்கித்தாள்களை வெளியிட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1807 அமெரிக்க சட்டமன்றம் புதிய அடிமைகளை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தடை விதித்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரான்சு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.