மார்ச்சு 4
வரலாற்று நிகழ்வுகள்
சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது.
Events
1837
மார்ச்சு 4
1837
மார்ச்சு 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1874 சிகாகோவில் ஏற்பட்ட தீ விபத்தில் நகரின் 47 ஏக்கர்கள் அழிந்தது. 20 பேர் உயிரிழந்தனர். 812 கட்டடங்கள் சேதமடைந்தன. சூலை 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1893 சிகாகோவில் இடம்பெற்ற உலகச் சமயங்களின் நாடாளுமன்ற மாநாடு நிறைவடைந்தது. செப்டம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1905 சிகாகோவில் ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. பெப்ரவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1915 சிகாகோ ஆற்றில் ஈஸ்ட்லாண்ட் என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 844 பேர் உயிரிழந்தனர். சூலை 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1919 சிகாகோவில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 38 பேர் உயிரிழந்தனர், 537 பேர் காயமடைந்தனர். சூலை 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1968 சிகாகோவில் சனநாயகவாதிகளின் தேசிய மாநாட்டின் போது கலவரம் வெடித்தது. ஆகத்து 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1972 சிகாகோவில் போயிங் 737 விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 45 பேர் உயிரிழந்தனர். திசம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1977 சிகாகோவில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் 11 பேர் உயிரிழந்தனர், 180 பேர் காயமடைந்தனர். பெப்ரவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 4 அன்று மேலும்
- 51 பின்னாளைய உரோமைப் பேரரசர் நீரோவிற்கு இளைஞர்களின் தலைவன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1152 பிரெடெரிக் பர்பரோசா செருமனியின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1193 சலாகுத்தீன், ஈராக்கிய-எகிப்திய சுல்தான் (பி. 1137) இறப்புகள்
- 1275 சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1351 சியாமின் மன்னராக முதலாம் இராமாதிபோதி முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1461 ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1493 கடலோடி கொலம்பசு கரிபியன் தீவுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1519 எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு அசுட்டெக்குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி மெக்சிகோவில் தரையிறங்கினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சிகாகோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.