மார்ச்சு 4
வரலாற்று நிகழ்வுகள்
பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் சுவான் லேக் பலே நடனம் மாஸ்கோவில் முதற் தடவையாக மேடையேறியது.
Events
1877
மார்ச்சு 4
1877
மார்ச்சு 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1840 பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி, உருசிய இசைமைப்பாளர் (இ. 1893) மே 7 · பிறப்புகள்
- 1877 சாய்கோவ்சுக்கியின் பாலே அன்ன ஏரி மாஸ்கோவின் பல்சோய் அரங்கில் முதல்தடவையாக மேடையேறியது. பெப்ரவரி 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1893 பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி, உருசிய இசையமைப்பாளர் (பி. 1840) நவம்பர் 6 · இறப்புகள்
மார்ச்சு 4 அன்று மேலும்
- 51 பின்னாளைய உரோமைப் பேரரசர் நீரோவிற்கு இளைஞர்களின் தலைவன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1152 பிரெடெரிக் பர்பரோசா செருமனியின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1193 சலாகுத்தீன், ஈராக்கிய-எகிப்திய சுல்தான் (பி. 1137) இறப்புகள்
- 1275 சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1351 சியாமின் மன்னராக முதலாம் இராமாதிபோதி முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1461 ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1493 கடலோடி கொலம்பசு கரிபியன் தீவுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1519 எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு அசுட்டெக்குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி மெக்சிகோவில் தரையிறங்கினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.