மார்ச்சு 7
வரலாற்று நிகழ்வுகள்
அல்பேனியாவின் இளவரசர் வில்லியம் மன்னராக முடிசூட அல்பேனியா வந்து சேர்ந்தார்.
Events
1914
மார்ச்சு 7
1914
மார்ச்சு 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1908 அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. நவம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1912 அல்பேனியா உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. நவம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1913 லண்டன் உடன்பாடு எட்டப்பட்டு முதலாம் பால்கன் போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது. மே 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1914 அல்பேனிய இளவரசர் வில்லியம் அவரது ஆட்சியின் மீது ஏற்பட்ட பலத்த எதிர்ப்பை அடுத்து ஆறுமாத ஆட்சியின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1924 அல்பேனியா குடியரசாகியது. திசம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1925 அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது. சனவரி 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1928 அகமெட் சோகு அல்பேனியாவை முடியாட்சியாக அறிவித்துத் தன்னை அதன் மன்னராக அறிவித்தார். செப்டம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1946 கம்யூனிசத் தலைவர் என்வர் ஓக்சா அல்பேனியாவின் அரசுத் தலைவராகத் தன்னை அறிவித்து அதனைக் குடியரசாக்கினார். சனவரி 11 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 7 அன்று மேலும்
- 161 உரோமைப் பேரரசர் அந்தோனினசு பயசு இறந்தார். அவரது வளர்ப்பு மகன்கள் மார்க்கசு ஒரேலியசு, லூசியசு வெர்சசு ஆகியோர் புதிய பேரரசர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 203 பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா கிறித்தவ மறைசாட்சிகள் இறப்புகள்
- 321 உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் ஞாயிற்றுக்கிழமையை ஐரோப்பாவில் ஓய்வு நாளாக அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1274 தாமஸ் அக்குவைனஸ், இத்தாலியப் புனிதர், மெய்யியலாளர் (பி. 1225) இறப்புகள்
- 1573 உதுமானியப் பேரரசுக்கும் வெனிசுக் குடியரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. உதுமானிய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது. சைப்பிரசு உதுமானியரின் ஆளுமைக்குக் கீழ் வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1625 ஜோஹன் பாயர், செருமானிய நிலப்படவரைஞர் (பி. 1572) இறப்புகள்
- 1765 யோசெப் நிசிபோர் நியெப்சு, ஒளிப்படவியலைக் கண்டுபிடித்த பிரான்சியர் (இ. 1833) பிறப்புகள்
- 1792 ஜான் எர்ழ்செல், ஆங்கிலேயக் கணிதவியலாலர், வானியலாளர் (இ. 1871) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அல்பேனியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.