மார்ச்சு 17
வரலாற்று நிகழ்வுகள்
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் "கலிபோர்னியம்" என்ற 98-வது தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
Events
1950
மார்ச்சு 17
1950
மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 17 அன்று மேலும்
- கிமு 45 தனது கடைசி வெற்றியில் யூலியசு சீசர் முண்டா நகர சமரில் டைட்டசு லபீனசின் பொம்பெய் படைகளை வென்றான். வரலாற்று நிகழ்வுகள்
- 180 மார்க்கசு ஆரேலியசு இறந்ததை அடுத்து அவரது மகன் கொம்மோடசு தனது 18-வது அகவையில் உரோமைப் பேரரசரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 455 பெத்ரோனியசு மாக்சிமசு மேற்கு உரோமைப் பேரரசராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1406 இப்னு கல்தூன், துனீசிய சமூகவியலாளர், வரலாற்றாளர் (பி. 1332) இறப்புகள்
- 1527 ராணா சங்கா, இந்திய ஆட்சியாளர் (பி. 1482) இறப்புகள்
- 1764 ஜார்ச் பார்க்கர்ராங்கிலேய வானியலாளர், அரசியல்வாதி (பி. 1695) இறப்புகள்
- 1776 அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பாஸ்டன் நகர முற்றுகையை முடித்து வெளியேறினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1782 டேனியல் பெர்னூலி, டச்சு-சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1700) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.