மார்ச்சு 12
வரலாற்று நிகழ்வுகள்
செர்பியாவின் பிரதமர் சொரான் தின்திச் பெல்கிறேட் நகரில் கொல்லப்பட்டார்.
Events
2003
மார்ச்சு 12
2003
மார்ச்சு 12 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1254 பண்டைய செர்பிய இராச்சியத்தின் மன்னர் முதலாம் ஸ்டெஃபான் உரோசு வெனிசு குடியரசுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1331 மூன்றாம் இசுடெபான் உரோசு மன்னர் அவரது மகன் துசானிடம் சரணடைந்தார். துசான் செர்பியாவின் மன்னராக முடி சூடினான். ஆகத்து 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1331 இசுடெபான் துசான் செர்பியாவின் மன்னராகத் தன்னை அறிவித்தார். செப்டம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1346 செர்பியப் பேரரசு பால்கன் குடாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியதுடன், இசுடெபான் துசான் பேரரசராக அறிவிக்கப்பட்டார். ஏப்பிரல் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1868 செர்பியாவின் இளவரசர் மிகைலோ ஒப்ரெனோவிச் படுகொலை செய்யப்பட்டார். மே 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1868 செர்பியாவின் இளவரசர் மூன்றாம் மிகைலோ ஒப்ரெனோவிச் படுகொலை செய்யப்பட்டார். சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1882 சேர்பிய பேரரசு மீள உருவாக்கப்பட்டது. பெப்ரவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1882 செர்பிய இராச்சியம் மீண்டும் நிறுவப்பட்டது. மார்ச்சு 6 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 12 அன்று மேலும்
- 417 முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை) இறப்புகள்
- 604 முதலாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 540) இறப்புகள்
- 1622 இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1685 ஜியார்ஜ் பெர்க்லி, ஐரிய ஆயர், மெய்யியலாளர் (இ. 1753) பிறப்புகள்
- 1824 குசுத்தாவ் கிர்க்காஃப், உருசிய-செருமானிய இயற்பியலாளர் (இ. 1887) பிறப்புகள்
- 1832 சார்லசு பிரீடல், பிரெஞ்சு வேதியியலாளர் (இ. 1899) பிறப்புகள்
- 1835 சைமன் நியூகோம்பு, கனடிய-அமெரிக்க வானியலாளர், கனிதவியலாளர் (இ. 1909) பிறப்புகள்
- 1853 மத்தாயூ ஆர்ஃபிலா, எசுப்பானிய-பிரான்சிய நச்சியலாளர், வேதியியலாளர் (பி. 1787) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செர்பியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.