மார்ச்சு 22
வரலாற்று நிகழ்வுகள்
கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்சு, உருசியா ஆகியன வரையறுத்தன.
Events
1829
மார்ச்சு 22
1829
மார்ச்சு 22 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- கிமு 480 தெமிஸ்டோகில்சு தலைமையிலான கிரேக்கக் கடற்படை பாரசீகப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது. செப்டம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 31 கிரேக்கத்தின் மேற்குக் கரையில் ஒக்டேவியனின் படைகள் மார்க் அந்தோனி, மற்றும் கிளியோபாத்ராவின் படைகளைத் தோற்கடித்தனர். செப்டம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1821 கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர். மே 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1859 கிரேக்க விவிலியத்தின் 4ம் நூற்றாண்டுக் கையெழுத்துப்படி ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பெப்ரவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1897 கிரேக்கத்திற்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையே போர் மூண்டது. ஏப்பிரல் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1897 கிரேக்க துருக்கியப் போரில் கிரேக்கப் படையினர் பெரும் சேதத்துடன் பின்வாங்கினர். மே 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1898 கிரேக்க மன்னர் முதலாம் ஜோர்ஜ் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார். பெப்ரவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1913 கிரேக்கம் துருக்கியரை பிசானி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் வென்றனர். சனவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 22 அன்று மேலும்
- 238 முதலாம் கோர்டியனும் அவனது மகன் இரண்டாம் கோர்டியனும் உரோமைப் பேரரசர்களாக அறிவிக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1394 உலுக் பெக், பாரசீக வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1449) பிறப்புகள்
- 1622 அமெரிக்காவின் வர்ஜினியா மாநிலத்தில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1627 பிலிப்பே டி ஒலிவேரா, யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர். இறப்புகள்
- 1739 நாதிர் ஷா தில்லியைக் கைப்பற்றி நகரை சூறையாடி, மயிலாசனத்தின் நகைகளைக் கைப்பற்றினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1765 அமெரிக்கக் குடியேற்றங்களில் நேரடியாக வரிகளை அறவிடுவதற்கு ஏதுவான சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1784 மரகத புத்தர் சிலை தாய்லாந்தில் இன்றைய இருப்பிடமான வாட் பிரசிறீ ரத்தின சசாதரத்திற்கு பெரும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1799 பிரீட்ரிக் வில்கெல்ம் அர்கெலாந்தர், செருமானிய வானியலாளர் (இ. 1879) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கிரேக்க நாடு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.