மார்ச்சு 1
வரலாற்று நிகழ்வுகள்
வாசிங்டனில் இடம்பெற்ற பனிச்சரிவில் கிங் கவுண்டி என்ற இடத்தில் தொடருந்து ஒன்று புதையுண்டதில் 96 பேர் உயிரிழந்தனர்.
Events
1910
மார்ச்சு 1
1910
மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1847 வாசிங்டனில் மதப்பரப்புனர் மார்க்கசு விட்மன், அவரது மனைவி மற்றும் 15 பேர் அமெரிக்கப் பழங்குடிகளினால் கொல்லப்பட்டனர். நவம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1889 வாசிங்டனில் ஸ்போக்கேன் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீயில் 32 குடியிருப்பு மனைகள் அழிந்தன. ஆகத்து 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1916 வாசிங்டன், சியாட்டில் நகரில் வில்லியம் போயிங், ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட் இணைந்து போயிங் விமான நிறுவனத்தை ஆரம்பித்தனர். சூலை 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1916 வாசிங்டன், எவெரெட் என்ற இடத்தில் தொழிலாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் இடம்பெற்றதில் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். நவம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1940 வாசிங்டனில் டகோமா குறும்பாலம் அமைக்கப்பட்டு நான்கு மாதங்களே ஆன நிலையில், கடும் புயலில் சிக்கி இடிந்து வீழ்ந்தது. நவம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1953 வாசிங்டன் உணவகங்களில் கறுப்பினத்தவர்களையும் அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சூன் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1980 வாசிங்டனில் புனித எலன்சு மலை தீக்கக்கியதில் 57 பேர் உயிரிழந்தனர். 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டது. மே 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 2009 வாசிங்டனில் இரண்டு தொடருந்துகள் மோதிக் கொண்டதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர். சூன் 22 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 1 அன்று மேலும்
- 492 மூன்றாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1320 புயந்து கான், சீனப் பேரரசர் (பி. 1286) இறப்புகள்
- 1562 பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டசுதாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1565 இரியோ டி செனீரோ நகரம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1628 இங்கிலாந்தின் அனைத்து கவுண்டிகளும் இன்றைய நாளுக்குள் கப்பல் வரி கட்ட வேண்டும் என இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் கட்டளை விடுத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1647 சான் டி பிரிட்டோ, போர்த்துக்கீச மதப்போதகர் (இ. 1693) பிறப்புகள்
- 1700 சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1790 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உறுதிப்படுத்தப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வாசிங்டன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.