மார்ச்சு 1
சிறப்பு நாட்கள்
விடுதலை நாள் (பொசுனியா எர்செகோவினா, யுகோசுலாவியாவில் இருந்து 1992)
Observances
—
மார்ச்சு 1
மார்ச்சு 1
மார்ச்சு 1 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1377 பொசுனியாவின் முதலாவது மன்னராக முதலாம் திவிர்த்கோ முடி சூடினார். அக்டோபர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1909 பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் ஆளுமையை செர்பியா ஏற்றுக் கொண்டது. மார்ச்சு 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1977 பொசுனியா எர்செகோவினாவில் யுகோசுலாவியாவின் பிரதமர் ஜெமால் பிஜேதிச், அவரது மனைவி, மற்றும் ஆறு பேர் விமான விபத்தில் உயிரிழந்தனர். சனவரி 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 பொசுனியாவின் விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு ஆரம்பமானது. பெப்ரவரி 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 பொசுனியா எர்செகோவினா இயுகோசுலாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 யுகொசுலாவியாவின் பிசெல்சினா நகரில் 42 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஏப்பிரல் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 பொசுனியப் போர் ஆரம்பமானது. ஏப்பிரல் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 பொசுனியா எர்செகோவினா, குரோவாசியா, சுலோவீனியா ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன. மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 1 அன்று மேலும்
- 492 மூன்றாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1320 புயந்து கான், சீனப் பேரரசர் (பி. 1286) இறப்புகள்
- 1562 பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டசுதாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1565 இரியோ டி செனீரோ நகரம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1628 இங்கிலாந்தின் அனைத்து கவுண்டிகளும் இன்றைய நாளுக்குள் கப்பல் வரி கட்ட வேண்டும் என இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் கட்டளை விடுத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1647 சான் டி பிரிட்டோ, போர்த்துக்கீச மதப்போதகர் (இ. 1693) பிறப்புகள்
- 1700 சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1790 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உறுதிப்படுத்தப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பொசுனியா எர்செகோவினா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.