மார்ச்சு 1
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் சாவகத் தீவில் இறங்கினர்.
Events
1942
மார்ச்சு 1
1942
மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1876 யப்பானியக் குடிமக்களுக்கு கொரியாவில் யப்பானிய வணிக வசதிகளுக்காக மூன்று துறைமுகங்களை அமைக்க, யப்பானுக்கும் கொரியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. பெப்ரவரி 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1894 சப்பானுக்கும் சிங் சீனாவுக்கும் கொரியா தொடர்பான முதலாம் சீன சப்பானியப் போர் தொடங்கியது. ஆகத்து 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1895 சப்பானியப் படைகளின் முற்றுகையினால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது. அக்டோபர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1912 சப்பானியப் பேரரசர் மெய்ஜி இறந்தார். அவரது மகன் யொசிகீட்டோ பேரசராக முடிசூடினார். சூலை 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1941 இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் பிலிப்பீன்சில் லூசோன் நகரை அடைந்தனர். திசம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1942 இரண்டாம் உலகப் போர்: சப்பானியர்கள் பிலிப்பீன்சின் பட்டான் மாநிலத்தைக் கைப்பற்றினர். ஏப்பிரல் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1942 இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் பேரரசின் வானூர்தி தாங்கிக் கப்பல் அமெரிக்கக் கடற்படையின் லெக்சிங்டன் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததை அடுத்து பவளக் கடல் சமர் முடிவுக்கு வந்தது. மே 8 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 1 அன்று மேலும்
- 492 மூன்றாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1320 புயந்து கான், சீனப் பேரரசர் (பி. 1286) இறப்புகள்
- 1562 பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டசுதாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1565 இரியோ டி செனீரோ நகரம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1628 இங்கிலாந்தின் அனைத்து கவுண்டிகளும் இன்றைய நாளுக்குள் கப்பல் வரி கட்ட வேண்டும் என இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் கட்டளை விடுத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1647 சான் டி பிரிட்டோ, போர்த்துக்கீச மதப்போதகர் (இ. 1693) பிறப்புகள்
- 1700 சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1790 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு உறுதிப்படுத்தப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சப்பானியப் பேரரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.