நவம்பர் 17
வரலாற்று நிகழ்வுகள்
ஆங்கிலேய நாடுகாண் பயணி, எழுத்தாளர் சர் வால்ட்டர் ரேலி தேசத்துரோகக் குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
Events
1603
நவம்பர் 17
1603
நவம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1552 வால்ட்டர் ரேலி, ஆங்கிலேயக் கவிஞர், படை வீரர் (இ. 1618) சனவரி 22 · பிறப்புகள்
- 1584 சர் வால்ட்டர் ரேலி வர்ஜீனியாவில் குடியேற்றத்தை ஏற்படுத்த காப்புரிமம் பெற்றார். மார்ச்சு 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1585 வால்ட்டர் ரேலியினால் அனுப்பப்பட்ட முதல் தொகுதிக் குடியேறிகள் புதிய உலகத்தில் உரோனோக் தீவில் (இன்றைய வட கரொலைனாவில்) தரையிறங்கினர். ஆகத்து 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1616 சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் இலண்டன் கோபுரத்தில் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார். மார்ச்சு 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1618 வால்ட்டர் ரேலி, ஆங்கிலேய இராணுவ அதிகாரி, நாடுகாண் பயணி, அரசியல்வாதி (பி. 1554) அக்டோபர் 29 · இறப்புகள்
நவம்பர் 17 அன்று மேலும்
- 9 வெசுப்பாசியான், உரோமைப் பேரரசர் (இ. 79) பிறப்புகள்
- 1292 ஜோன் பலியல் இசுக்காட்லாந்தின் மன்னனாக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1405 சூலு சுல்தானகம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1511 எசுப்பானியா மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1558 இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1558 இங்கிலாந்தின் முதலாம் மேரி (பி. 1516) இறப்புகள்
- 1796 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1796 இரண்டாம் கத்தரீன், உருசியப் பேரரசி (பி. 1729) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வால்ட்டர் ரேலி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.