செப்டம்பர் 17
வரலாற்று நிகழ்வுகள்
ஐதராபாத் நிசாம் மரபினர் ஐதராபாத் இராச்சியம் மீதான தமது இறைமையைக் கைவிட்டு இந்திய ஒன்றியத்தில் இணைந்தனர்.
Events
1948
செப்டம்பர் 17
1948
செப்டம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 17 அன்று மேலும்
- 456 உரோமைத் தளபதி ரெமிசுடசு, கோத்திக்கு படைகளினால் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1179 பிங்கெனின் ஹில்டெகார்ட், செருமானியப் புனிதர் (பி. 1098) இறப்புகள்
- 1382 அங்கேரியின் அரசியாக மேரி முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1620 செசோரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் உதுமானியப் பேரரசு போலந்து-லித்துவேனியாவைத் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1621 ராபர்ட் பெல்லார்மின், இத்தாலியப் புனிதர் (பி. 1542) இறப்புகள்
- 1630 மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1631 முப்பதாண்டுப் போர்: சுவீடன் பிரைட்டன்பெல்டு என்ற இடத்தில் நடந்த போரில் புனித உரோமைப் பேரரசை வென்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1764 ஜான் குட்ரிக், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1786) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஐதராபாத் நிசாம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.