செப்டம்பர் 4
வரலாற்று நிகழ்வுகள்
பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அரிசன் கோட்டை முற்றுகையின் போது கோட்டை தீக்கிரையாக்கப்பட்டது.
Events
1812
செப்டம்பர் 4
1812
செப்டம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1812 பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் மாடிசன் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவிக்கும்படி காங்கிரசைக் கேட்டுக்கொண்டார். சூன் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1812 பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கக் காங்கிரசு பிரித்தானியா, கனடா, அயர்லாந்து மீது போரை அறிவித்தது. சூன் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1812 பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கத் தளபதி வில்லியம் அல் டிட்ராயிட் கோட்டையை எவ்வித எதிர்ப்பும் இன்றி பிரித்தானியப் படைகளிடம் கையளித்தார். ஆகத்து 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1812 பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அரிசன் கோட்டையை மீட்க சென்ற ஆயுதங்கள் அடங்கிய தொடருந்து தாக்குதலுக்குள்ளானது. செப்டம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1812 பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: ஈரீ ஏரியில் இடம்பெற்ற கடற் சமரில் அமெரிக்கப் படையினர் இரண்டு பிரித்தானியக் கப்பல்களைக் கைப்பற்றினர். அக்டோபர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1813 பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: ஐக்கிய அமெரிக்கப் படைகள் ஒண்டாரியோவின் தலைநகர் யோர்க்கைக் கைப்பற்றின. ஏப்பிரல் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1813 பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் படைகள் கனடாவில் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றின. மே 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1813 பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: பிரித்தானியப் படைகள் வாசிங்டன், டி. சி.யை ஊடுருவும் நோக்கில் வெர்ணன் மலையை அடைந்தன. செப்டம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 4 அன்று மேலும்
- 422 முதலாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 476 கடைசி மேற்கு உரோமைப் பேரரசர் ரொமூலசு ஆகுசுதுலசு முடிதுறந்தார். ஓடாசெர் இத்தாலியின் மன்னராகத் தன்னை அறிவித்தார். மேற்கு உரோமைப் பேரரசு முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 626 சீனாவின் தாங் மன்னராக தாய்சொங் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 929 சிலாவிக் படையினர் சாக்சனி இராணுவத்தினரால் பிரண்டென்பேர்க்கில் தோற்கடிக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 973 அல்-பிருனி, பாரசீக மருத்துவர், பல்துறையறிஞர் (இ. 1048) பிறப்புகள்
- 1282 அரகொனின் மூன்றாம் பீட்டர் சிசிலியின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1323 ஜெஜீன் கான், சீனப் பேரரசர் (பி. 1303) இறப்புகள்
- 1666 இலண்டனின் பெரும் தீ: இலண்டன் மாநகரில் மூன்று நாட்களாக இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதிகமான வீடுகள் அழிந்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.