செப்டம்பர் 4
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை விடுவித்தன.
Events
1944
செப்டம்பர் 4
1944
செப்டம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1057 ஒன்பதாம் இசுடீவன் என்ற பெல்ஜியர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகத்து 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1830 பெல்ஜிய புரட்சி ஆரம்பமானது. ஆகத்து 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1830 பெல்ஜியம் நெதர்லாந்து நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாகியது. அக்டோபர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1831 பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் முதலாம் லெப்பால்ட் முடிசூடினார். சூலை 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1839 இலண்டன் உடன்படிக்கை மூலம் பெல்ஜியம் ஒரு இராச்சியமாக அறிவிக்கப்பட்டது. ஏப்பிரல் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1885 பெல்ஜிய மன்னன் இரண்டாம் லியோபோல்ட் கொங்கோவைத் தனது தனிப்பட்ட பிரதேசமாக ஆக்கினான். பெப்ரவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1914 முதலாம் உலகப் போர்: பெல்சியத்தில் உள்ள லியூவென் கத்தோலிக்கப் பலகலைக்கழக நூலகம் செருமனிய இராணுவத்தால் சேதமாக்கப்பட்டதில், ஆயிரகக்ணக்கான நூல்கள், வரலாற்று ஆவணங்கள் அழிக்கப்பட்டன. ஆகத்து 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1914 முதலாம் உலகப் போர்: செருமானியப் படைகள் பெல்சியத்தில் நாமூர் நகரைக் கைப்பற்றின. ஆகத்து 28 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 4 அன்று மேலும்
- 422 முதலாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 476 கடைசி மேற்கு உரோமைப் பேரரசர் ரொமூலசு ஆகுசுதுலசு முடிதுறந்தார். ஓடாசெர் இத்தாலியின் மன்னராகத் தன்னை அறிவித்தார். மேற்கு உரோமைப் பேரரசு முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 626 சீனாவின் தாங் மன்னராக தாய்சொங் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 929 சிலாவிக் படையினர் சாக்சனி இராணுவத்தினரால் பிரண்டென்பேர்க்கில் தோற்கடிக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 973 அல்-பிருனி, பாரசீக மருத்துவர், பல்துறையறிஞர் (இ. 1048) பிறப்புகள்
- 1282 அரகொனின் மூன்றாம் பீட்டர் சிசிலியின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1323 ஜெஜீன் கான், சீனப் பேரரசர் (பி. 1303) இறப்புகள்
- 1666 இலண்டனின் பெரும் தீ: இலண்டன் மாநகரில் மூன்று நாட்களாக இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதிகமான வீடுகள் அழிந்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெல்ஜியம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.