செப்டம்பர் 15
வரலாற்று நிகழ்வுகள்
கியூபா ஏவுகணை நெருக்கடி: சோவியத் கப்பல் பொல்த்தாவா கியூபா நோக்கிச் சென்றது.
Events
1962
செப்டம்பர் 15
1962
செப்டம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1962 கியூபா ஏவுகணை நெருக்கடி தொடங்கியது: கியூபாவுக்கு மேல் பறந்த அமெரிக்க U-2 விமானம் சோவியத் அணு ஆயுதங்களைப் படம் பிடித்தது. அக்டோபர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 கியூபா ஏவுகணை நெருக்கடி: சோவியத் ஏவுகணைகள் கியூபாவில் இருப்பதாக நடுவண் ஒற்று முகமை அமெரிக்க அரசுத் திணைக்களத்திற்கு அறிவித்தது. அக்டோபர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 கியூபா ஏவுகணை நெருக்கடி தொடங்கியது. அக்டோபர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 கியூபா ஏவுகணை நெருக்கடி: கியூபாவில் சோவியத் அணுக்கரு ஆயுதங்கள் இருப்பதைத் தமது விமானப் படையினர் கண்டறித்துள்ளதாக அமெரிக்கத் தலைவர் ஜான் எஃப். கென்னடி அறிவித்தார். அக்டோபர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 கியூபா ஏவுகணை நெருக்கடி: சோவியத் ஏவுகணைகள் கியூபாவில் உள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் காண்பிக்கப்பட்டன. அக்டோபர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 கியூபா ஏவுகணை நெருக்கடி: கியூபாவில் அமெரிக்காவின் யூ-2 விமானம் சோவியத் தயாரிப்பு நில வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அக்டோபர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 கியூபா ஏவுகணை நெருக்கடி முடிவுக்கு வந்தது. சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்ற உத்தரவிட்டார். அக்டோபர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 15 அன்று மேலும்
- 601 அலீ, முதலாவது சியா இமாம் (இ. 661) பிறப்புகள்
- 668 கிழக்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்சுடன்சு இத்தாலியில் அவரது குளியலறையில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 994 பாத்திம கலீபகம் பைசாந்தியப் பேரரசுக்கு எதிரான முக்கிய வெற்றியைப் பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1254 மார்க்கோ போலோ, இத்தாலிய வணிகர், நாடுகாண் பயணி (இ. 1324) பிறப்புகள்
- 1556 முன்னாள் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு எசுப்பானியா திரும்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1776 அமெரிக்கப் புரட்சிப் போர்: நியூயார்க் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரித்தானியப் படைகள் கிப்சு குடாவில் தரையிறங்கின. வரலாற்று நிகழ்வுகள்
- 1794 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஆர்தர் வெலசுலி (பின்னாளில் வெலிங்டன் கோமகன்) தனது முதலாவது சமரை பாக்சுடெல் என்ற இடத்தில் நடத்தினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1795 பிரித்தானியா ஆப்பிரிக்காவின் தெற்கே இடச்சு கேப் குடியேற்றத்தைக் கைப்பற்றியது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கியூபா ஏவுகணை நெருக்கடி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.