செப்டம்பர் 7
வரலாற்று நிகழ்வுகள்
நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Events
1953
செப்டம்பர் 7
1953
செப்டம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1894 நிக்கிட்டா குருசேவ், சோவியத் ஒன்றியத்தின் 7வது பிரதமர் (இ. 1971) ஏப்பிரல் 15 · பிறப்புகள்
- 1953 நிக்கிட்டா குருசேவ் நாட்டின் உயர் பதவியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1956 நிக்கித்தா குருசேவின் ஸ்டாலினுக்கு எதிரான கொள்கைக்கு எதிராக ஜோர்ஜியாவில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. மார்ச்சு 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1958 நிக்கிட்டா குருசேவ் சோவியத் தலைமை அமைச்சரானார். மார்ச்சு 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1959 நிக்கிட்டா குருசேவ் ஐக்கிய அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட முதல் சோவியத் தலைவர் ஆனார். செப்டம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 நிக்கிட்டா குருசேவ், சோவியத் தலைவர் (பி. 1894) செப்டம்பர் 11 · இறப்புகள்
செப்டம்பர் 7 அன்று மேலும்
- 70 உரோமைப் பேரரசின் இராணுவம் டைட்டசு தலைமையில் எருசலேமைக் கைப்பற்றியது. வரலாற்று நிகழ்வுகள்
- 878 திக்குவாயர் லூயி மேற்கு பிரான்சியாவின் மன்னராக எட்டாம் யோவான் திருத்தந்தையால் முடிசூடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1159 மூன்றாம் அலக்சாண்டர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் வரலாற்று நிகழ்வுகள்
- 1191 மூன்றாம் சிலுவைப் போர்: இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் அர்சுப் நகரில் நடந்த சண்டையில் சலாகுத்தீனைத் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1228 புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் பாலத்தீனத்தில் உள்ள ஏக்கர் என்ற இடத்தில் ஆறாவது சிலுவைப் போரை ஆரம்பித்தார். இது இறுதியில் எருசலேம் பேரரசைத் தோற்றுவிக்க காரணமாக இருந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1303 பிரெஞ்சு மன்னர் நான்காம் பிலிப்பின் உத்தரவில் திருத்தந்தை எட்டாம் பொனிபேசு கைது செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1533 இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (இ. 1603) பிறப்புகள்
- 1566 முதலாம் சுலைமான், உதுமானியப் பேரரசர் (பி. 1494) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நிக்கிட்டா குருசேவ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.