செப்டம்பர் 7
வரலாற்று நிகழ்வுகள்
பிரெஞ்சு மன்னர் நான்காம் பிலிப்பின் உத்தரவில் திருத்தந்தை எட்டாம் பொனிபேசு கைது செய்யப்பட்டார்.
Events
1303
செப்டம்பர் 7
1303
செப்டம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 880 பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் சாக்சனியில் இடம்பெற்ற போரில் எசுக்காண்டினாவிய நோர்சு இராணுவத்திடம் தோற்றார். பெப்ரவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1051 பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். மே 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1152 பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி, அரசி எலனோர் ஆகியோரின் திருமணம் செல்லாமல் ஆக்கப்பட்டது. மார்ச்சு 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1179 இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1180 பிலிப்பு ஆகுஸ்தசு பிரான்சின் மன்னராக முடி சூடினார். செப்டம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1180 இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். நவம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1214 ஆங்கிலேய-பிரெஞ்சுப் போரின் (1213–1214) போது, ஆங்கிலேயப் படைகள் பிரான்சின் லா ரோச்செல் பகுதியில் தரையிறங்கினர். பெப்ரவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1270 பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் எட்டாவது சிலுவைப் போரில் இருந்த போது தூனிசில் இறந்தார். ஆகத்து 25 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 7 அன்று மேலும்
- 70 உரோமைப் பேரரசின் இராணுவம் டைட்டசு தலைமையில் எருசலேமைக் கைப்பற்றியது. வரலாற்று நிகழ்வுகள்
- 878 திக்குவாயர் லூயி மேற்கு பிரான்சியாவின் மன்னராக எட்டாம் யோவான் திருத்தந்தையால் முடிசூடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1159 மூன்றாம் அலக்சாண்டர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் வரலாற்று நிகழ்வுகள்
- 1191 மூன்றாம் சிலுவைப் போர்: இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் அர்சுப் நகரில் நடந்த சண்டையில் சலாகுத்தீனைத் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1228 புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் பாலத்தீனத்தில் உள்ள ஏக்கர் என்ற இடத்தில் ஆறாவது சிலுவைப் போரை ஆரம்பித்தார். இது இறுதியில் எருசலேம் பேரரசைத் தோற்றுவிக்க காரணமாக இருந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1533 இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (இ. 1603) பிறப்புகள்
- 1566 முதலாம் சுலைமான், உதுமானியப் பேரரசர் (பி. 1494) இறப்புகள்
- 1571 நோர்போக்கின் 4-வது கோமகன் தோமசு அவார்டு இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தைக் கொலை செய்ய சதி முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரான்சு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.