செப்டம்பர் 29
வரலாற்று நிகழ்வுகள்
புனித உரோமைப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக்கு சிலுவைப் போரில் பங்குபெறாமல் போனதை அடுத்து திருத்தந்தை ஒன்பதாம் கிரெகரி அவனை மதவிலக்கம் செய்தார்.
Events
1227
செப்டம்பர் 29
1227
செப்டம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 814 முதலாம் புனித உரோமைப் பேரரசர் சார்லமேன் நுரையீரல் உறையழற்சி நோயால் இறந்தார். சனவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 816 புனித உரோமைப் பேரரசராக லூயி பயசு முடிசூடினார். அக்டோபர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 872 இரண்டாம் லூயி உரோமைப் பேரரசராக இரண்டாம் தடவையாக உரோமையில் முடிசூடினார். மே 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 875 இரண்டாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடி சூடினார். திசம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 915 இத்தாலியின் முதலாம் பெரிங்கார் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். திசம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 955 புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ மகியார்களைத் தோற்கடித்து 50 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 961 புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ தனது 6 வயது மகன் இரண்டாம் ஒட்டோவை தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்து, கிழக்கு பிராங்கிய இராச்சியத்தின் துணை ஆட்சியாளராக அறிவித்தார். இரண்டாம் ஒட்டோ ஆகனில் முடிசூடினான். மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 962 புனித உரோமைப் பேரரசராக முதலாம் ஒட்டோ முடிசூடினார். பெப்ரவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 29 அன்று மேலும்
- கிமு 522 முதலாம் டேரியசு தனது இராச்சியத்துக்குப் போட்டியாக இருந்த பார்தியாவைக் கொன்று பாரசீகப் பேரரசர் பதவியை உறுதிப் படுத்திக் கொண்டான். வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 480 தெமிஸ்டோகில்சு தலைமையிலான கிரேக்கக் கடற்படை பாரசீகப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1011 டென்மார்க்கியர் கேன்டர்பரியைக் கைப்பற்றி, கேன்டர்பரி பேராயரைக் கைது செய்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1492 மூன்றாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1553) பிறப்புகள்
- 1547 மிகெல் தே செர்வாந்தேஸ், எசுப்பானியக் கவிஞர் (இ. 1616) பிறப்புகள்
- 1567 பிரான்சில் இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1571 கரவாஜியோ, இத்தாலிய ஓவியர் (இ. 1610) பிறப்புகள்
- 1717 ஆன்டிகுவா குவாத்தமாலாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் நகரின் பல தொன்மை வாய்ந்த கட்டடங்கள் அழிந்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — புனித உரோமைப் பேரரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.