செப்டம்பர் 29
வரலாற்று நிகழ்வுகள்
இலங்கை, பலாலி விமானநிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் காணாமல் போனது.
Events
1998
செப்டம்பர் 29
1998
செப்டம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1505 இலங்கையில் முதன் முதலாகப் போர்த்துக்கீசர் வந்திறங்கினர். ஏப்பிரல் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1591 முதலாவது ஆங்கிலேயர் ரால்ஃப் பிட்ச் என்பவர் இலங்கையில் தரையிறங்கினார். மார்ச்சு 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1630 இலங்கையில் ரந்தெனிவலைச் சண்டையில் போர்த்துக்கீசப் படையினர் கண்டி இராச்சியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர். ஆகத்து 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1640 இலங்கையில் காலிக் கோட்டை ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. கோசுட்டர் இலங்கையின் இடச்சு ஆளுநராக நியமிக்கப்பட்டார். மார்ச்சு 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1658 இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர். சூன் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1658 இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் இடச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாக அறிவிக்கப்பட்டது. நவம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1795 இலங்கையின் மன்னார்ப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். அக்டோபர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1795 இலங்கையின் வடமேற்கே கற்பிட்டி நகரை சேர் ஜோன் பௌசர் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர். நவம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 29 அன்று மேலும்
- கிமு 522 முதலாம் டேரியசு தனது இராச்சியத்துக்குப் போட்டியாக இருந்த பார்தியாவைக் கொன்று பாரசீகப் பேரரசர் பதவியை உறுதிப் படுத்திக் கொண்டான். வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 480 தெமிஸ்டோகில்சு தலைமையிலான கிரேக்கக் கடற்படை பாரசீகப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1011 டென்மார்க்கியர் கேன்டர்பரியைக் கைப்பற்றி, கேன்டர்பரி பேராயரைக் கைது செய்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1227 புனித உரோமைப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக்கு சிலுவைப் போரில் பங்குபெறாமல் போனதை அடுத்து திருத்தந்தை ஒன்பதாம் கிரெகரி அவனை மதவிலக்கம் செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1492 மூன்றாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1553) பிறப்புகள்
- 1547 மிகெல் தே செர்வாந்தேஸ், எசுப்பானியக் கவிஞர் (இ. 1616) பிறப்புகள்
- 1567 பிரான்சில் இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1571 கரவாஜியோ, இத்தாலிய ஓவியர் (இ. 1610) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இலங்கை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.