செப்டம்பர் 22
வரலாற்று நிகழ்வுகள்
அலபாமாவில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றில் தடம் புரண்டதில் 47 பயணிகள் உயிரிழந்தனர்.
Events
1993
செப்டம்பர் 22
1993
செப்டம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1819 அலபாமா அமெரிக்காவின் 22-வது மாநிலமாக இணைந்தது. திசம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1865 அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமாவில் மொபைல் என்ற நகரம் கூட்டமைப்பு இராணுவத்திடம் வீழ்ந்தது. ஏப்பிரல் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1865 அமெரிக்காவின் அலபாமாவில் "மொபைல்" என்ற இடத்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் 300 பேர் உயிரிழந்தனர். மே 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1954 அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் சிலக்கோகா என்ற இடத்தில் விண்வீழ்கல் ஒன்று வீடு ஒன்றில் வீழ்ந்ததில் ஒரு பெண் கொல்லப்பட்டார். நவம்பர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1965 அமெரிக்கா, அலபாமா மாநிலத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்ட சுமார் 600 மனித உரிமை போராளிகள் மீது மாநிலக் காவல்துறை கடுமையான தாக்குதலை மேற்கொண்டது. மார்ச்சு 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1967 அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் உயிரிழந்தனர். பெப்ரவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 2000 அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தை சூறாவளி தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர் திசம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 2011 ஐக்கிய அமெரிக்காவில் அலபாமா, மிசிசிப்பி, ஜோர்ஜியா, டென்னிசி மாநிலங்களில் 205 சுழல் காற்றுகள் தரைதட்டியதில் முன்னூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஏப்பிரல் 27 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 22 அன்று மேலும்
- 1539 குரு நானக், சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தவர் (பி. 1469) இறப்புகள்
- 1586 நெதர்லாந்து, சூட்பென் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் எசுப்பானியர் ஆங்கிலேய-இடச்சுப் படைகளை வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1692 ஐக்கிய அமெரிக்காவில் சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியினர் தூக்கிலிடப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1711 டஸ்கரோரா பழங்குடிகள் அமெரிக்கா, வட கரொலைனாவில் பாம்லிக்கோ ஆற்றுப்படுகையில் குடியேற்றவாசிகளைத் தாக்கி 130 பேரைக் கொன்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1761 மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் அரசராகவும், சார்லொட் அரசியாகவும் முடிசூடினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1784 அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் உருசியா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1789 ரிம்னிக் சண்டையில் உதுமானியப் படைகளைத் தோற்கடித்த அலெக்சாந்தர் சுவோரொவ் உருசிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1791 மைக்கேல் பரடே, ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1867) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அலபாமா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.