செப்டம்பர் 22
சிறப்பு நாட்கள்
விடுதலை நாள் (மாலி, பிரான்சிடம் இருந்து 1960)
Observances
—
செப்டம்பர் 22
செப்டம்பர் 22
செப்டம்பர் 22 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1960 மாலி, செனிகல் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன. செப்டம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 மாலியில் அரசியல் கட்சிகள் அமைப்பதற்கு ஏதுவாக பொது வாக்கெடுப்பு மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. சனவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 2015 மாலியில் தங்குவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். நவம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் மாவீரர் நாள் (மாலி) மார்ச்சு 26 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (மாலி) நவம்பர் 19 · சிறப்பு நாட்கள்
செப்டம்பர் 22 அன்று மேலும்
- 1539 குரு நானக், சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தவர் (பி. 1469) இறப்புகள்
- 1586 நெதர்லாந்து, சூட்பென் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் எசுப்பானியர் ஆங்கிலேய-இடச்சுப் படைகளை வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1692 ஐக்கிய அமெரிக்காவில் சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியினர் தூக்கிலிடப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1711 டஸ்கரோரா பழங்குடிகள் அமெரிக்கா, வட கரொலைனாவில் பாம்லிக்கோ ஆற்றுப்படுகையில் குடியேற்றவாசிகளைத் தாக்கி 130 பேரைக் கொன்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1761 மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் அரசராகவும், சார்லொட் அரசியாகவும் முடிசூடினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1784 அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் உருசியா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1789 ரிம்னிக் சண்டையில் உதுமானியப் படைகளைத் தோற்கடித்த அலெக்சாந்தர் சுவோரொவ் உருசிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1791 மைக்கேல் பரடே, ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1867) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மாலி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.