செப்டம்பர் 5
வரலாற்று நிகழ்வுகள்
எசுப்பானிய உள்நாட்டுப் போர்: லேன்சு நகரம் தேசியவாதிகளின் பிடியில் வீழ்ந்தது.
Events
1937
செப்டம்பர் 5
1937
செப்டம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1936 எசுப்பானிய உள்நாட்டுப் போர்: எசுப்பானியாவில் அண்மையில் அமைக்கப்பட்ட இடதுசாரி அரசுக்கெதிராக இராணுவக் கிளர்ச்சி ஆரம்பமாகியது. சூலை 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1936 எசுப்பானிய உள்நாட்டுப் போர்: பிராங்கோயிசப் படைகள் மத்ரித் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வி கண்டது, ஆனாலும் 3-ஆண்டு மத்ரித் முற்றுகை ஆரம்பமானது. நவம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1937 எசுப்பானிய உள்நாட்டுப் போர்: கொருன்னா சாலை சமரில் தேசியவாதிகளும், குடியரசுவாதிகளும் பலத்த இழப்புகளின் பின்னர் பின்வாங்கினர். சனவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1937 எசுப்பானிய உள்நாட்டுப் போரில் வெளிநாட்டு தேசிய தன்னார்வலர்களை உலக நாடுகள் சங்கம் தடை செய்தது. பெப்ரவரி 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1937 எசுப்பானிய உள்நாட்டுப் போர்: எசுப்பானியக் குடியரசுப் படைகள் இத்தாலியப் படைகளை குவாடலசாரா சமரில் வென்றன. மார்ச்சு 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1937 எசுப்பானிய உள்நாட்டுப் போர்: எசுப்பானியாவில், கேர்னிக்கா நகரம் நாட்சிகளின் வான்படையினரின் குண்டு தாக்குதலுக்குள்ளானது. ஏப்பிரல் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1937 எசுப்பானிய உள்நாட்டுப் போர்: செருமனியின் கொண்டோர் லீஜியன் படைப்பிரிவு பிரான்சிஸ்கோ பிராங்கோவின் படைகளுக்கு உதவியாக எசுப்பானியா வந்து சேர்ந்தது. மே 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1937 எசுப்பானிய உள்நாட்டுப் போர்: பாசுக்கு இராணுவம் இத்தாலியிடம் சரணடைந்தது. ஆகத்து 24 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 5 அன்று மேலும்
- 917 லியூ யான் தன்னை பேரரசராக அறிவித்து தெற்கு ஹான் பேரரசை தெற்கு சீனாவில் உருவாக்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1568 தொம்மாசோ கம்பனெல்லா, இத்தாலியக் கலைஞர், மெய்யியலாளர், இறையியலாளர் (இ. 1639) பிறப்புகள்
- 1638 பிரான்சின் பதினான்காம் லூயி (இ. 1715) பிறப்புகள்
- 1661 பதினான்காம் லூயி நாந்து நகரில் மசுகெத்தியர்களினால் கைது செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1666 இலண்டனில் பரவிய பெரும் தீ அணைந்தது. 10,000 கட்டடங்கள், 87 தேவாலயங்களும் எரிந்து அழிந்தன. 8 பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1697 பிரான்சியப் போர்க்கப்பல் அட்சன் குடாவில் (இன்றைய கனடாவில்) ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1698 உருசியப் பேரரசர் முதலாம் பேதுரு அவரது பிரபுத்துவத்தை மேற்கத்தியமயமாக்கும் முயற்சியில் தாடி வைத்திருப்போருக்கு (மதகுருக்கள், மற்றும் விவசாயிகள் நீங்கலாக) வரி அறவிட உத்தரவிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1725 பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னருக்கும் மரியா லெசுச்சின்சுகாவுக்கும் திருமணம் நடந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — எசுப்பானிய உள்நாட்டுப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.