செப்டம்பர் 5
சிறப்பு நாட்கள்
ஆசிரியர் நாள் (இந்தியா)
Observances
—
செப்டம்பர் 5
செப்டம்பர் 5
செப்டம்பர் 5 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- சிறப்பு நாட்கள் ஆசிரியர் நாள் (தாய்லாந்து, பர்மா) சனவரி 16 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் ஆசிரியர் நாள் (கிரேக்கம்) சனவரி 30 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் ஆசிரியர் நாள் (அரபு நாடுகள்) பெப்ரவரி 28 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் ஆசிரியர் நாள் (அல்பேனியா) மார்ச்சு 7 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் ஆசிரியர் நாள் (லெபனான்) மார்ச்சு 9 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் ஆசிரியர் நாள் (சிரியா) மார்ச்சு 18 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் ஆசிரியர் நாள் (செக் குடியரசு, சிலோவாக்கியா) மார்ச்சு 28 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் ஆசிரியர் நாள் (எக்குவடோர்) ஏப்பிரல் 13 · சிறப்பு நாட்கள்
செப்டம்பர் 5 அன்று மேலும்
- 917 லியூ யான் தன்னை பேரரசராக அறிவித்து தெற்கு ஹான் பேரரசை தெற்கு சீனாவில் உருவாக்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1568 தொம்மாசோ கம்பனெல்லா, இத்தாலியக் கலைஞர், மெய்யியலாளர், இறையியலாளர் (இ. 1639) பிறப்புகள்
- 1638 பிரான்சின் பதினான்காம் லூயி (இ. 1715) பிறப்புகள்
- 1661 பதினான்காம் லூயி நாந்து நகரில் மசுகெத்தியர்களினால் கைது செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1666 இலண்டனில் பரவிய பெரும் தீ அணைந்தது. 10,000 கட்டடங்கள், 87 தேவாலயங்களும் எரிந்து அழிந்தன. 8 பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1697 பிரான்சியப் போர்க்கப்பல் அட்சன் குடாவில் (இன்றைய கனடாவில்) ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1698 உருசியப் பேரரசர் முதலாம் பேதுரு அவரது பிரபுத்துவத்தை மேற்கத்தியமயமாக்கும் முயற்சியில் தாடி வைத்திருப்போருக்கு (மதகுருக்கள், மற்றும் விவசாயிகள் நீங்கலாக) வரி அறவிட உத்தரவிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1725 பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னருக்கும் மரியா லெசுச்சின்சுகாவுக்கும் திருமணம் நடந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆசிரியர் நாள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.