செப்டம்பர் 5
வரலாற்று நிகழ்வுகள்
ஐக்கிய இராச்சியம் சீனாவின் சிங் அரசுக்கு எதிராக அபினிப் போரை ஆரம்பித்தது.
Events
1839
செப்டம்பர் 5
1839
செப்டம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1689 ஐக்கிய இராச்சியத்தின் கடைசி கத்தோலிக்க மன்னர் இரண்டாம் யேம்சு 1688 இல் பிரான்சுக்கு தப்பியோடியமை முடி துறந்ததாகக் கருதப்படும் என இங்கிலாந்து நாடாளுமன்றம் தீர்மானித்தது. பெப்ரவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1707 பெரிய பிரித்தானியாவின் முதல் நாடாளுமன்றம் கூடியது. அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1710 ஐக்கிய இராச்சியத்தில் காப்புரிமை சட்டம் அமுலுக்கு வந்தது. ஏப்பிரல் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1721 ராபர்ட் வால்போல் ஐக்கிய இராச்சியத்தின் 1-வது பிரதமராகப் பதவியேற்றார். ஏப்பிரல் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1730 ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பிரதமராக ராபர்ட் வால்போல் பதவியேற்றார். மே 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1776 ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா விடுதலை பெறும் அமெரிக்க விடுதலைச் சாற்றுரையை அமெரிக்க காங்கிரசு ஏற்றுக் கொண்டது. சூலை 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1814 ஐக்கிய இராச்சியத்துக்கும் ஐக்கிய மாகாணங்களுக்கும் இடையில் இலண்டனில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்படி நெப்போலியப் போர்களுக்கு முன்னதாக இருந்த இடச்சுக் குடியேற்றங்கள் அவர்களுக்கே திரும்பத் தரப்பட்டன. ஆகத்து 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1825 ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன. சூலை 1 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 5 அன்று மேலும்
- 917 லியூ யான் தன்னை பேரரசராக அறிவித்து தெற்கு ஹான் பேரரசை தெற்கு சீனாவில் உருவாக்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1568 தொம்மாசோ கம்பனெல்லா, இத்தாலியக் கலைஞர், மெய்யியலாளர், இறையியலாளர் (இ. 1639) பிறப்புகள்
- 1638 பிரான்சின் பதினான்காம் லூயி (இ. 1715) பிறப்புகள்
- 1661 பதினான்காம் லூயி நாந்து நகரில் மசுகெத்தியர்களினால் கைது செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1666 இலண்டனில் பரவிய பெரும் தீ அணைந்தது. 10,000 கட்டடங்கள், 87 தேவாலயங்களும் எரிந்து அழிந்தன. 8 பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1697 பிரான்சியப் போர்க்கப்பல் அட்சன் குடாவில் (இன்றைய கனடாவில்) ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1698 உருசியப் பேரரசர் முதலாம் பேதுரு அவரது பிரபுத்துவத்தை மேற்கத்தியமயமாக்கும் முயற்சியில் தாடி வைத்திருப்போருக்கு (மதகுருக்கள், மற்றும் விவசாயிகள் நீங்கலாக) வரி அறவிட உத்தரவிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1725 பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னருக்கும் மரியா லெசுச்சின்சுகாவுக்கும் திருமணம் நடந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஐக்கிய இராச்சியம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.