On this day · January 5
வரலாற்றில் சனவரி 5
சனவரி 5 அன்று நிகழ்ந்த 78 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 27 இறப்புகள் · 18 சிறப்பு நாட்கள் · 1
சனவரி 5 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3211ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1840
- 1846
-
1854
சான் பிரான்சிஸ்கோவில் நீராவிக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.
- 1882
- 1896
-
1900
அயர்லாந்துத் தலைவர் ஜோன் எட்வர்ட் ரெட்மண்ட் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராகக் குரல் எழுப்பினார்.
20ஆம் நூற்றாண்டு
-
1905
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான மோர்னிங் ஸ்டார் வாரப் பத்திரிகையாக பெரிய அளவில் வெளிவர ஆரம்பித்தது.
- 1918
-
1933
கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சான் பிரான்சிஸ்கோவில் ஆரம்பித்தது.
- 1940
-
1945
போலந்தின் புதிய சோவியத்-சார்பு அரசை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.
- 1950
-
1967
இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 1970
- 1971
-
1972
விண்ணோடத் திட்டத்தை முன்னெடுக்க அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சார்ட் நிக்சன் உத்தரவிட்டார்.
- 1974
- 1975
-
1976
கம்போடியா சனநாயகக் கம்பூச்சியா என கெமர் ரூச் அரசினால் பெயர் மாற்றம் பெற்றது.
-
1984
ரிச்சர்ட் ஸ்டோல்மன் குனூ இயங்குதளத்தைஉருவாக்கத் தொடங்கினார்.
- 1991
- 1997
-
2000
ஈழப்போர்: இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 27- ஷாஜகான் 1592 முகலாயப் பேரரசர் (இ. 1666)
- கொன்ராடு அடேனார் 1876 மேற்கு செருமனியின் அரசுத்தலைவர் (இ. 1967)
- பரமஹம்ச யோகானந்தர் 1893 இந்திய-அமெரிக்க குரு (இ. 1952)
- ரா. கிருஷ்ணசாமி நாயுடு 1902 தமிழக அரசியல்வாதி (இ. 1973)
- ஆர். முத்துசாமி 1926 இலங்கைத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் (இ. 1988)
- ஜே. பி. ஜெயரத்தினம் 1926 சிங்கப்பூர் அரசியல்வாதி (இ. 2008)
- சிவாய சுப்ரமணியசுவாமி 1927 இறைவன் கோவிய நிறுவிய அமெரிக்கர், யோக சுவாமிகளின் சீடர் (இ. 2001)
- சுல்பிக்கார் அலி பூட்டோ 1928 பாக்கித்தானின் 4வது அரசுத்தலைவர் (இ. 1979)
- தில்லைச் சிவன் 1928 இலங்கை எழுத்தாளர்
- சாருஹாசன் 1931 இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி நடிகர்
- உம்பெர்த்தோ எக்கோ 1932 இத்தாலிய மெய்யியலாளர் (இ. 2016)
- முரளி மனோகர் ஜோஷி 1934 இந்திய அரசியல்வாதி
- சித்தி அமரசிங்கம் 1937 ஈழத்துக் கலைஞர், பதிப்பாளர் (இ. 2007)
- முதலாம் வான் கார்லோஸ் 1938 எசுப்பானிய அரசர்
- நுகுகி வா தியங்கோ 1938 கென்ய எழுத்தாளர்
- எம். ஈ. எச். மகரூப் 1939 இலங்கை அரசியல்வாதி (இ. 1997)
- மன்சூர் அலி கான் பட்டோடி 1941 இந்தியத் துடுப்பாளர் (இ. 2011)
- ஆனந்த் சர்மா 1953 இந்திய அரசியல்வாதி
- மம்தா பானர்ஜி 1955 மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்
- பிராங் வால்டர் சென்மர் 1956 செருமனியின் 14-ஆவது அரசுத்தலைவர்
- பாண்டியன் (நடிகர்) 1959 பாண்டியன், தமிழகத் திரைப்பட நடிகர் (இ. 2008)
- கனிமொழி 1968 இந்திய அரசியல்வாதி
- மர்லின் மேன்சன் 1969 அமெரிக்கப் பாடகர், நடிகர்
- பிராட்லி கூப்பர் 1975 அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
- கஞ்சா கறுப்பு 1976 தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்
- தீபிகா படுகோண் 1986 இந்தியத் திரைப்பட நடிகை
- லலித் பாபு 1993 இந்திய சதுரங்க வீரர்
இறப்புகள்
Deaths · 18- சைமன் மாரியசு 1625 செருமானிய வானியலாளர் (பி. 1573)
- எலிசவேத்தா பெட்ரோவ்னா 1762 உருசியப் பேரரசி (பி. 1709)
- லூயி பால் கையேட்டே 1913 பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1832)
- கால்வின் கூலிஜ் 1933 அமெரிக்காவின் 30வது அரசுத்தலைவர் (பி. 1872)
- ஓட்டோ க்லேம் 1939 தெருமானிய உளவியலாளர், மெய்யியலாளர் (பி. 1884)
- ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் 1943 அமெரிக்கத் தாவரவியலாளர், கண்டுபிடிப்பாளர் (பி. 1864)
- விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு 1952 விக்டர் ஹோப், இசுக்கொட்டிய அரசியல்வாதி, இந்தியாவின் 46வது தலைமை ஆளுநர் (பி. 1887)
- மாக்ஸ் போர்ன் 1970 நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1882)
- வெ. துரையனார் 1973 இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட தென்னாப்பிரிக்கர் (பி. 1891)
- அ. சீனிவாச ராகவன் 1975 தமிழக எழுத்தாளர் (பி. 1905)
- அரால்டு இயூரீ 1981 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1893)
- குமார் பொன்னம்பலம் 2000 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1938)
- எய்சேபியோ 2014 மொசாம்பிக்-போர்த்துக்கீச கால்பந்து வீரர் (பி. 1942)
- யோன் யங் 2018 அமெரிக்க விண்வெளி வீரர் (பி. 1930)
- தாமசு பாப் 2018 அமெரிக்க வானியலாளர், ஏல்-பாப் வால்வெள்ளியைக் கண்டுபிடித்தவர் (பி. 1949)
- ஆ. மாதவன் 2021 கேரளத் தமிழ் எழுத்தாளர் (பி. 1934)
- காமகோடியன் 2022 தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்
- ஜோசப் லெலிவெல்ட் 2024 அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1937)
இம்மாத நாட்கள் · சனவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 5 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.