On this day · January 30
வரலாற்றில் சனவரி 30
சனவரி 30 அன்று நிகழ்ந்த 74 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 32 பிறப்புகள் · 23 இறப்புகள் · 17 சிறப்பு நாட்கள் · 2
சனவரி 30 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 32கிமு (பொ.ஊ.மு)
11ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
-
1607
இங்கிலாந்தில் பிறிஸ்டல் வாய்க்கால் கரைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1648
- 1649
- 1649
- 1649
- 1661
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1820
எட்வர்ட் பிரான்சுபீல்டு டிரினிட்டி குடாவைக் கண்டு, அந்தாட்டிக்காவைக் கண்டறிந்ததாக அறிவித்தார்.
-
1835
ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன் கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்.
-
1889
ஆத்திரியா-அங்கேரியின் இளவரசர் ருடோல்ஃப் தனது காதலியுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
20ஆம் நூற்றாண்டு
- 1908
-
1930
குலாக் இனத்தவரை இல்லாதொழிக்கக் சோவியத் உயர்குழு கட்டலையிட்டது.
- 1933
- 1942
- 1943
- 1945
-
1948
லிசுபனில் இருந்து 31 பேருடன் புறப்பட்ட வானூர்தி ஒன்று பெர்முடாவில் காணாமல் போனது.
-
1948
மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே என்ற இந்து மத அடிப்படைவாதி சுட்டுக் கொன்றான்.
- 1959
- 1964
-
1964
தென் வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- 1972
- 1972
- 1976
- 1979
-
1995
அரிவாள்செல் சோகை நோய்க்கான சிகிச்சை வெற்றியளித்ததாக அமெரிக்க .தேசிய நல கழகம் அறிவித்தது.
-
2000
கென்யாவின் விமானம் ஒன்று அட்லாண்டிக் கடலில் ஐவரி கோஸ்ட் கரையில் வீழ்ந்ததில் 169 பேர் உயிரிழந்தனர்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 23- திரிகுணாதீதானந்தர் 1865 சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (இ. 1915)
- பிராங்க்ளின் ரூசவெல்ட் 1882 அமெரிக்காவின் 32வது அரசுத்தலைவர் (இ. 1945)
- ஜெய்சங்கர் பிரசாத் 1889 இந்தியக் கவிஞர் (இ. 1937)
- வை. பொன்னம்பலம் 1904 தமிழகப் புலவர் (இ. 1973)
- சி. சுப்பிரமணியம் 1910 இந்திய அரசியல்வாதி (இ. 2000)
- அம்ரிதா சேர்கில் 1913 இந்தியப் பெண் ஓவியர் (இ. 1941)
- பிரெட் கோரெமாட்சு 1919 அமெரிக்க செயற்பாட்டாளர் (இ. 2005)
- டக்லஸ் எங்கல்பர்ட் 1925 கணினிச் சுட்டியைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (இ. 2013)
- இசாமு அக்காசாக்கி 1929 நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர்
- அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி 1929 உருசிய மெய்யியலாளர், எழுத்தாளர், வரலாற்றாய்வாளர், தென்னாசிய பண்பாட்டு ஆய்வாளர் (இ. 2009)
- இரா. இளங்குமரன் 1930 இரா. இளங்குமரனார், தமிழகத் தமிழறிஞர் (இ. 2021)
- இசுலாம் கரிமோவ் 1938 உசுபெக்கிசுத்தானின் 1-வது அரசுத்தலைவர் (இ. 2016)
- டிக் சேனி 1941 அமெரிக்க அரசியல்வாதி
- மு. க. அழகிரி 1950 தமிழக அரசியல்வாதி
- பிரகாஷ் ஜவடேகர் 1951 இந்திய அரசியல்வாதி
- பிரியதர்சன் 1957 தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்
- பூர்ணிமா ராவ் 1967 இந்தியத் துடுப்பாட்ட வீராங்கனை
- எசுப்பானியாவின் ஆறாம் பிலிப்பு 1968 எசுப்பானியாவின் ஆறாம் பிலிப்பு
- தியா குமாரி 1971 இந்திய அரசியல்வாதி
- இரகுமான் அப்பாசு 1972 புனைகதை எழுத்தாளர்
- கிரிஸ்டியன் பேல் 1974 பிரித்தானிய நடிகர்
- வில்மெர் வால்டெர்ராமா 1980 அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
- மிட்செல் ஸ்டார்க் 1990 ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர்
இறப்புகள்
Deaths · 17- இங்கிலாந்தின் முதலாம் சார்லசு 1649 (பி. 1600)
- ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் 1832 கடைசிக் கண்டி அரசன்
- ஒசியோலா 1838 அமெரிக்கப் பழங்குடித் தலைவர் (பி. 1804)
- இராமலிங்க அடிகளார் 1874 ஆன்மிகவாதி (பி. 1823)
- சார்ல்ஸ் பிராட்லா 1891 ஆங்கில அரசியல் கிளர்ச்சியாளர் (பி. 1833)
- மோகன்தாசு கரம்சந்த் காந்தி 1948 மகாத்மா காந்தி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், சட்டவறிஞர், மெய்யியலாளர் (பி. 1869)
- ரைட் சகோதரர்கள் 1948 ஓட்வில் ரைட், அமெரிக்க விமானி, பொறியியலாளர் (பி. 1871)
- ஜே. சி. குமரப்பா 1960 தமிழகப் பொருளியல் அறிஞர் (பி. 1892)
- மாகன்லால் சதுர்வேதி 1968 இந்தியக் கவிஞர், ஊடகவியலாளர் (பி. 1889)
- ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், முதலாம் சோல்பரி பிரபு 1971 சோல்பரி பிரபு, பிரித்தானிய அரசியல்வாதி, இலங்கை ஆளுநர் (பி. 1887)
- வில்லியம் கொபல்லாவ 1981 இலங்கையின் முதலாவது சனாதிபதி (பி. 1897)
- ஜான் பார்டீன் 1991 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1908)
- விவியன் நமசிவாயம் 1998 இலங்கை வானொலி ஒலிபரப்பாளர், (பி. 1921)
- சிட்னி ஷெல்டன் 2007 அமெரிக்க எழுத்தாளர் (பி. 1917)
- இடிச்சப்புளி செல்வராசு 2012 தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர்
- காரல் ஜெராசி 2015 ஆத்திரிய-அமெரிக்க வேதியியலாளர், எழுத்தாளர் (பி. 1923)
- பாலா சங்குப்பிள்ளை 2026 ஈழத்து எழுத்தாளர், ஆய்வாளர் (பி. 1957)
இம்மாத நாட்கள் · சனவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 30 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.