சனவரி 30
வரலாற்று நிகழ்வுகள்
கென்யாவின் விமானம் ஒன்று அட்லாண்டிக் கடலில் ஐவரி கோஸ்ட் கரையில் வீழ்ந்ததில் 169 பேர் உயிரிழந்தனர்.
Events
2000
சனவரி 30
2000
சனவரி 30 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1952 கென்யாவில் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அக்டோபர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1956 கென்யாவில் கிளர்ச்சித் தலைவர் தெதான் கிமத்தி பிரித்தானிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டார். அக்டோபர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1957 கென்யாவின் கிளர்ச்சித் தலைவர் தெதான் கிமாத்தி பிரித்தானியக் குடியேற்ற அரசினால் தூக்கிலிடப்பட்டார். பெப்ரவரி 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1964 கென்யா குடியரசானது. சூன் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1984 கென்யப் படையினர் வடகிழக்குக் கென்யாவில் 5000 இற்கும் அதிகமான சோமாலி-கென்ய இனத்தவரைப் படுகொலை செய்தனர். பெப்ரவரி 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 2007 கென்யாவின் விமானம் ஒன்று கமரூனில் வீழ்ந்ததில் 15 இந்தியர்கள் உட்பட 118 பேர் உயிரிழந்தனர். மே 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 2009 கென்யாவில் எண்ணெய்க் கசிவை அடுத்து தீப்பற்றியதில் 113 பேர் கொல்லப்பட்டனர். சனவரி 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 2012 கென்யாவில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் உரிமைகள் தொடர்பாக இனக்கலவரங்கள் இடம்பெற்றதில் 52 பேர் உயிரிழந்தனர். ஆகத்து 22 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 30 அன்று மேலும்
- கிமு 516 எருசலேம் இரண்டாம் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1018 போலந்து, புனித உரோமைப் பேரரசு இரண்டும் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்தின. வரலாற்று நிகழ்வுகள்
- 1607 இங்கிலாந்தில் பிறிஸ்டல் வாய்க்கால் கரைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2,000 பேர் வரை உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1648 எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1649 இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னன் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். அவரது மனைவி என்றியேட்டா மரீயா பிரான்சு சென்றாள். வரலாற்று நிகழ்வுகள்
- 1649 பொதுநலவாய இங்கிலாந்து என்ற குடியரசு அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1649 இளவரசர் சார்ல்ஸ் ஸ்டுவேர்ட் இரண்டாம் சார்ல்ஸ் தன்னை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மன்னனாக அறிவித்தான். எனினும் எவரும் அவனை அங்கீகரிக்கவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1649 இங்கிலாந்தின் முதலாம் சார்லசு (பி. 1600) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கென்யா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.