On this day · January 20
வரலாற்றில் சனவரி 20
சனவரி 20 அன்று நிகழ்ந்த 62 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 17 இறப்புகள் · 13 சிறப்பு நாட்கள் · 2
சனவரி 20 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3013ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
-
1523
இரண்டாம் கிறித்தியான் டென்மார்க், நோர்வேயின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
-
1567
போர்த்துக்கீசப் படைகள் பிரெஞ்சுப் படைகளை இரியோ டி செனீரோவில் இருந்து விரட்டின.
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1783
- 1788
- 1795
19ஆம் நூற்றாண்டு
-
1816
இலங்கையில் மோர்பசு வாந்திபேதி நோய் முதல் தடவையாக கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்டது.
-
1839
யூங்கே என்ற இடத்தில் பெரு மற்றும் பொலீவியா கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் சிலி வெற்றி பெற்றது.
- 1841
-
1887
பேர்ள் துறைமுகத்தை கடற்படைத் தளமாகப் பயன்படுத்த அமெரிக்க செனட் அனுமதியளித்தது.
20ஆம் நூற்றாண்டு
-
1906
வாரன்ஸ் சர்க்கஸ் யாழ்ப்பாணம் வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது வட்டரங்கு ஆகும்.
-
1913
யாழ்ப்பாணம், உடுவிலில் இராமநாதன் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
- 1921
-
1929
வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு-நீளத் திரைப்படம் In Old Arizona திரையிடப்பட்டது.
- 1936
- 1941
-
1944
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அரச வான்படையினர் பெர்லின் மீது 2,300 தொன் குண்டுகளை வீசினர்.
- 1945
-
1945
அங்கேரி இரண்டாம் உலகப் போரில் தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
- 1972
- 1981
-
1986
அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் நாள் முதல் தடவையாக விடுமுரையாக அறிவிக்கப்பட்டது.
-
1990
அசர்பைஜானிய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
- 1991
- 1992
-
1995
திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்து சேர்ந்தார்.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 17- செபாசுட்டியன் முன்சுட்டர் 1488 செபஸ்தியான் மூன்ஸ்டர், செருமனிய நிலப்பட வரைஞர், கிறித்தவ எபிரேய அறிஞர் (இ. 1552)
- சைமன் மாரியசு 1573 செருமானிய வானியலாளர் (இ. 1624)
- ஆந்த்ரே-மாரி ஆம்பியர் 1775 பிரான்சிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1836)
- சவரிராயர் 1859 தமிழறிஞர், மொழி ஆய்வாளர் (இ. 1923)
- யொகான்னசு வி. யென்சென் 1873 நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு எழுத்தாளர் (இ. 1950)
- செமியோன் யாகோவிச் பிரவுதே 1911 உக்ரைனிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2003)
- சி. மூ. இராசமாணிக்கம் 1913 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1974)
- பெடெரிக்கோ ஃபெலினி 1920 இத்தாலிய இயக்குநர் (இ. 1993)
- பிரான்செஸ் லிவைன் 1921 அமெரிக்க ஊடகவியலாளர் (இ. 2008)
- எட்வின் ஆல்ட்ரின் 1930 அமெரிக்க விண்வெளி வீரர்
- கிருஷ்ணம் ராஜூ 1940 இந்திய நடிகர், அரசியல்வாதி
- டேவிட் லிஞ்ச் (இயக்குனர்) 1946 டேவிட் லிஞ்ச், அமெரிக்க இயக்குநர்
- பில் மேகர் 1956 அமெரிக்க நடிகர்
- பரீத் சகாரியா 1964 இந்திய-அமெரிக்க ஊடகவியலாளர்
- டேனியல் கிட்மோரே 1981 கனடிய நடிகர்
- இவான் பீட்டர்ஸ் 1987 அமெரிக்க நடிகர்
- அக்சார் பட்டேல் 1994 இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர்
இறப்புகள்
Deaths · 13- ஃபேபியன் (திருத்தந்தை) 250 (பி. 200)
- ஒசியோலா 1838 அமெரிக்கப் பழங்குடிப் போர்த் தலைவன் (பி. 1804)
- ஜான் ரஸ்கின் 1900 ஆங்கிலேய ஓவியர் (பி. 1819)
- அகனேசு மேரி கிளார்க் 1907 அயர்லாந்து வானியலாளர் (பி. 1842)
- மேரி வாட்சன் விட்னி 1921 அமெரிக்க வானியலாளர் (பி. 1847)
- ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் 1936 (பி. 1865)
- நீ. வ. அந்தோனி 1971 ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர், அண்ணாவி (பி. 1902)
- ஸ்ரீசங்கர் 1980 இலங்கைத் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர்
- கரிஞ்சா 1983 பிரேசில் கால்பந்து வீரர் (பி. 1933)
- பெரியசாமி தூரன் 1987 கருநாடக இசை வல்லுனர் (பி. 1908)
- கான் அப்துல் கப்பார் கான் 1988 பாக்கித்தானிய அரசியல்வாதி, செயற்பாட்டாளர் (பி. 1890)
- ஆட்ரி ஹெப்பர்ன் 1993 பிரித்தானிய நடிகை (பி. 1929)
- மித்திர வெத்தமுனி 2019 இலங்கைத் துடுப்பாட்ட வீரர் (பி. 1951)
இம்மாத நாட்கள் · சனவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 20 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.