On this day · January 29
வரலாற்றில் சனவரி 29
சனவரி 29 அன்று நிகழ்ந்த 57 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள்
Events · 237ஆம் நூற்றாண்டு
10ஆம் நூற்றாண்டு
- 904
- 946
13ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1814
நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் உருசியாவை வென்றது.
- 1819
- 1834
- 1861
- 1863
-
1886
செருமனியரான காரல் பென்சு பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.
-
1891
லில்லியுகலானி அவாய் இராச்சியத்தின் கடைசி ஆட்சியாளராக முடிசூடினார்.
20ஆம் நூற்றாண்டு
-
1916
முதலாம் உலகப் போர்: பாரிசு செருமனியின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது.
-
1929
சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இலியோன் திரொட்சிகி துருக்கியை அடைந்தார்.
-
1940
சப்பான், ஒசாக்காவில் மூன்று தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்ததில் 181 பேர் உயிரிழந்தனர்.
- 1944
-
1946
ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறைக் குழு அமைக்கப்பட்டது.
-
1980
ரூபிக்கின் கனசதுரம் முதல் தடவையாக பன்னாட்டு அளவில் இலண்டனில் விற்பனைக்கு வந்தது.
-
1989
பனிப்போர்: அங்கேரி தென் கொரியாவுடன் தூதரக உரைவை ஏற்படுத்தியது.
-
1996
பிரெஞ்சு அரசுத்தலைவர் சாக்கு சிராக்கு அணுகுண்டு சோதனைகளை நிறுத்துவதாக அறிவித்தார்.
-
1996
இத்தாலியில் வெனிசு நகரில் உள்ள லா பெனீசு ஓப்பரா மாளிகையான தீயினால் அழிந்தது.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 18- தாமஸ் பெய்ன் 1737 ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர், பரப்புரையாளர் (இ. 1809)
- வில்லியம் மெக்கின்லி 1843 அமெரிக்காவின் 25-வது அரசுத்தலைவர் (இ. 1901)
- கிடசாடோ சிபாசாபுரோ 1853 சப்பானிய மருத்துவர், நுண்ணுயிரியலாளர் (இ. 1931)
- ஆன்டன் செக்கோவ் 1860 உருசிய எழுத்தாளர் (இ. 1904)
- ரோமைன் ரோலண்ட் 1866 நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. 1944)
- ஆலிஸ் கேத்தரின் எவன்ஸ் 1881 அமெரிக்க உயிரியலாளர் (இ. 1975)
- மார்க்கண்டு சுவாமிகள் 1899 யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடர் (இ. 1984)
- வி. வி. சடகோபன் 1915 தமிழக நடிகர், கருநாடக இசைப் பாடகர், கல்வியாளர், ஊடகவியலாளர், எழுத்தாளர்
- ராஜேந்திர சிங் (ஆர் எஸ் எஸ்) 1922 ராஜேந்திர சிங், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 2003)
- அப்துஸ் சலாம் 1926 நோபல் பரிசு பெற்ற பாக்கித்தானிய-பிரித்தானிய இயற்பியலாளர் (இ. 1996)
- விக்டர் இசுடெங்கர் 1935 அமெரிக்க இயற்பியலாளர், இறைமறுப்பாளர், எழுத்தாளர் (இ. 2014)
- ஜெர்மைன் கிரீர் 1939 ஆத்திரேலிய ஊடகவியலாளர், நூலாசிரியர்
- காமினி ஜயவிக்கிரம பெரேரா 1941 இலங்கை அரசியல்வாதி
- லிண்டா பக் 1947 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்
- ஓப்ரா வின்ஃப்ரே 1954 அமெரிக்க தொலைக்காட்சி அரட்டைக் காட்சி தொகுப்பாளர்
- ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் 1970 இந்திய துப்பாக்கி சுடு வீரர், அரசியல்வாதி
- மீரா வாசுதேவன் 1982 இந்தியத் திரைப்பட நடிகை
- தீப்தி சதி 1995 இந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 16- அலீ 661 நான்காவது கலீபா, முகம்மது நபியின் மருமகன் (பி. 601)
- ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் 1820 மூன்றாம் ஜார்ஜ், பிரித்தானிய மன்னர் (பி. 1738)
- வில்லியம் கிரேஞ்சு பாண்டு 1859 அமெரிக்க வானியலாளர் (பி. 1789)
- சாரா டீஸ்டேல் 1933 அமெரிக்கக் கவிஞர் (பி. 1884)
- பிரிட்சு ஏபர் 1934 நோபல் பரிசு பெற்ற போலந்து-செருமானிய வேதியியலாளர் (பி. 1868)
- இராபர்ட் புரொஸ்ட் 1963 அமெரிக்கக் கவிஞர் (பி. 1874)
- எஸ். வி. சுப்பையா 1980 தமிழ்த்திரைப்பட, நாடக நடிகர்
- பிலு மோடி 1983 இந்திய அரசியல்வாதி (பி. 1926)
- வ. ந. நவரத்தினம் 1991 இலங்கை தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர் (பி. 1929)
- சி. எஸ். ஜெயராமன் 1995 நடிகர், இசையமைப்பாளர், திரைப்படப் பாடகர் (பி. 1917)
- பி. எஸ். பி. பொன்னுசாமி 1998 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)
- பண்டரிபாய் 2003 தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1928)
- கு. முத்துக்குமார் 2009 ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தனக்குத்தானே தீயிட்டுத் தற்கொலை செய்த தமிழ்நாட்டவர்
- சு. ராஜம் 2010 தமிழக ஓவியர், திரைப்பட நடிகர், கருநாடக இசைக்கலைஞர் (பி. 1919)
- ஜார்ஜ் பெர்னாண்டஸ் 2019 இந்திய அரசியல்வாதி (பி. 1930)
- மாவை சேனாதிராஜா 2025 இலங்கை அரசியல்வாதி, ஈழ செயற்பாட்டாளர் (பி. 1942)
இம்மாத நாட்கள் · சனவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 29 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.