On this day · January 23
வரலாற்றில் சனவரி 23
சனவரி 23 அன்று நிகழ்ந்த 62 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 15 இறப்புகள் · 15 சிறப்பு நாட்கள் · 1
சனவரி 23 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 314ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
- 1556
-
1570
இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் அரசப் பிரதிநிதி யேம்சு ஸ்டுவர்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1579
18ஆம் நூற்றாண்டு
-
1719
புனித உரோமைப் பேரரசின் கீழ் லீக்கின்ஸ்டைன் வேள்பகுதி உருவாக்கப்பட்டது.
-
1750
அழகுமுத்துக்கோன் கட்டாலங்குள மன்னராக முடிசூட்டிக்கொண்டு எட்டயபுரம் பாளையத்தை ஆட்சி செய்தார்.
-
1789
ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்கக் கல்லூரியான ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
- 1793
19ஆம் நூற்றாண்டு
- 1816
-
1833
போக்லாந்து தீவுகளை பிரித்தானியா மீண்டும் கைப்பற்றிக் கொண்டது.
- 1846
- 1870
- 1874
- 1899
- 1900
20ஆம் நூற்றாண்டு
-
1924
விளாதிமிர் லெனின் சனவரி 21 இல் இறந்ததாக சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
- 1937
-
1942
இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியாவின் ஆட்சிக்குட்பட்ட நியூ கினி மீதான சப்பானிய முற்றுகை ஆரம்பமானது.
-
1943
இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் தலைநகர் திரிப்பொலியை நாட்சிகளிடம் இருந்து பிரித்தானியா கைப்பற்றியது.
- 1950
- 1957
- 1958
- 1963
-
1973
வியட்நாமில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.
- 1996
- 1998
21ஆம் நூற்றாண்டு
-
2002
அமெரிக்க ஊடகவியலாளர் டேனியல் பெர்ல் கராச்சியில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் கொலை செய்யப்பட்டார்.
-
2003
பயனியர் 10 விண்கலத்தில் இருந்து கடைசித் தடவையாக மிகவும் மெலிதான சமிக்கை கிடைத்தது.
-
2005
திருச்சி ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மணமகன் உள்பட 62 பேர் உயிரிழந்தனர்.
-
2018
அலாஸ்கா வளைகுடாவில் 7.9 அளவு நிலநடுக்கம் தாக்கியது. ஆனாலும் பெரும் சேதம் ஏற்படவில்லை.
பிறப்புகள்
Births · 15- அலெக்சாண்டர் கன்னிங்காம் 1814 பிரித்தானியத் தொல்லியலாளர், படைத்துறைப் பொறியாளர் (இ. 1893)
- எடுவார்ட் மனே 1832 பிரான்சிய ஓவியர் (இ. 1883)
- முத்து குமாரசுவாமி 1833 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர் (இ. 1879)
- மேரியான் கோப் 1838 செருமானிய-அமெரிக்கக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1918)
- டேவிடு இல்பேர்ட்டு 1862 உருசிய-செருமானியக் கணிதவியலாளர் (இ. 1943)
- எர்பெர்ட்டு குரோலி 1869 அமெரிக்க கல்வியாளர், இதழாளர் (இ. 1930)
- ஆர். அனந்த கிருஷ்ணர் 1893 ஆந்திர கருநாடக இசைக் கலைஞர் (இ. 1979)
- ஜோதிர்மாயி தேவி 1894 இந்திய எழுத்தாளர் (இ. 1988)
- சுபாஷ் சந்திர போஸ் 1897 இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1945)
- ஹிடேகி யுகாவா 1907 நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர் (இ. 1981)
- பால் தாக்கரே 1926 இந்திய ஊடகவியலாளர், அரசியல்வாதி (இ. 2012)
- டெரெக் வால்காட் 1930 நோபல் பரிசு பெற்ற செயிண்ட் லூசிய எழுத்தாளர் (இ. 2017)
- நிரோஷா 1971 தென்னிந்திய திரைப்பட நடிகை
- நாரா லோகேசு 1983 இந்திய அரசியல்வாதி
- விமலா ராமன் 1984 தெனிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 15- வில்லியம் பாஃபின் 1622 ஆங்கிலேய நாடுகாண் பயணி (பி. 1584)
- கியாம்பாட்டிஸ்டா விக்கோ 1744 இத்தாலிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1668)
- யொகான் பிலிப் பப்ரிசியஸ் 1791 செருமனிய கிறித்தவ மதப் போதகர், தமிழறிஞர் (பி. 1711)
- எட்வர்ட் மண்ச் 1944 நோர்வே ஓவியர் (பி. 1863)
- த. மு. சபாரத்தினம் 1966 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, சட்டவறிஞர் (பி. 1895)
- அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் 1967 கருநாடக இசை வித்துவான் (பி. 1890)
- தியடோர் சாமர்வெல் 1975 ஆங்கிலேய மருத்துவர், மலை ஏற்ற வீரர், ஓவியர் (பி. 1890)
- பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் 1975 இலங்கையில் வீரகேசரி நாளிதழைத் தொடங்கியவர். (பி. 1901)
- சால்வதோர் தாலீ 1989 எசுப்பானிய ஓவியர் (பி. 1904)
- பியரே பூர்டோ 2002 பிரான்சிய சமூகவியலாளர், மானிடவியலாளர் (பி. 1930)
- ரோபேர்ட் நோசிக் 2002 அமெரிக்க மெய்யியலாளர், எழுத்தாளர் (பி. 1938)
- சுந்தரம் சிறீஸ்கந்தராஜா 2014 எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி (பி. 1953)
- அப்துல்லா இப்னு அப்துல் அசீஸ் 2015 சவூதி அரேபியாவின் அப்துல்லா (பி. 1924)
- இரா. இளவரசு 2015 தமிழகத் தமிழறிஞர், கல்வியாளர் (பி. 1939)
- யாரொசுலாவ் வாச்செக் 2017 செக் தமிழறிஞர், இந்தியவியலாளர் (பி. 1943)
இம்மாத நாட்கள் · சனவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 23 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.