சனவரி 23
வரலாற்று நிகழ்வுகள்
பயனியர் 10 விண்கலத்தில் இருந்து கடைசித் தடவையாக மிகவும் மெலிதான சமிக்கை கிடைத்தது.
Events
2003
சனவரி 23
2003
சனவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1973 பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது. ஏப்பிரல் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1983 பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கோளின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது. ஏப்பிரல் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1983 பயனியர் 10 நெப்டியூனின் சுற்றுவட்டத்தை எட்டி, மத்திய சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் என்ற சாதனையை எட்டியது. சூன் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 2003 பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது. சனவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது. மார்ச்சு 4 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 23 அன்று மேலும்
- 393 உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு ஒனோரியசு என்ற 8-அகவை மகனை துணைப் பேரரசராக அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1368 சூ யுவான்சாங் சீனாவின் கோங்வு பேரரசராக முடிசூடினார். இவரது மிங் அரசமரபு மூன்று நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1556 சீனாவின் சென்சி மாகாணத்தைத் தாக்கிய நிலநடுக்கத்தில் 830,000 பேர் வரை இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட நிலநடுக்கம் இதுவாகும். வரலாற்று நிகழ்வுகள்
- 1570 இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் அரசப் பிரதிநிதி யேம்சு ஸ்டுவர்ட் சுட்டுக் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1579 நெதர்லாந்தில் புரட்டத்தாந்து குடியரசு அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1622 வில்லியம் பாஃபின், ஆங்கிலேய நாடுகாண் பயணி (பி. 1584) இறப்புகள்
- 1719 புனித உரோமைப் பேரரசின் கீழ் லீக்கின்ஸ்டைன் வேள்பகுதி உருவாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1744 கியாம்பாட்டிஸ்டா விக்கோ, இத்தாலிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1668) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பயனியர் திட்டம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.