On this day · January 13
வரலாற்றில் சனவரி 13
சனவரி 13 அன்று நிகழ்ந்த 63 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 31 பிறப்புகள் · 18 இறப்புகள் · 11 சிறப்பு நாட்கள் · 3
சனவரி 13 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3117ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1815
- 1830
-
1840
அமெரிக்காவின் லெக்சிங்டன் என்ற நீராவிக் கப்பல் லோங் தீவுக்கருகில் மூழ்கியதில் 139 பேர் உயிரிழந்தனர்.
- 1842
- 1847
- 1849
- 1888
- 1893
20ஆம் நூற்றாண்டு
-
1908
பென்சில்வேனியாவில் ரோட்ஸ் ஒப்பேரா மாளிகையில் தீப்பிடித்ததில் 171 பேர் உயிரிழந்தனர்.
-
1910
முதலாவது நேரலை வானொலி ஒலிபரப்பு நியூயார்க் நகரில் இடம்பெற்றது.
-
1915
இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற 6.7 அளவு நிலநடுக்கத்தில் 29,800 பேர் உயிரிழந்தனர்.
-
1930
மிக்கி மவுஸ் சித்திரங்கள் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது.
-
1938
இங்கிலாந்து திருச்சபை சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டது.
- 1939
-
1942
ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1950
-
1963
டோகோவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் சில்வானுசு ஒலிம்பியோ கொல்லப்பட்டார்.
-
1964
கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- 1972
-
1982
வாசிங்டனில் விமானம் ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து நொருங்கியதில் 78 பேர் உயிரிழந்தனர்.
-
1985
எதியோப்பியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 428 பேர் உயிரிழந்தனர்.
-
1986
தெற்கு யேமன், ஏடன் நகரில் ஒரு மாதமாக இடம்பெற்ற வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
- 1991
- 1992
- 1993
- 1998
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 18- ஆஸ்கர் மின்கோவஸ்கி 1858 லித்துவேனிய-செருமானிய உயிரியலாளர் (இ. 1931)
- வில்லெம் வீன் 1864 நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1928)
- மெல்வின் ஜோன்ஸ் 1879 அரிமா சங்கத்தைத் தோற்றுவித்த அமெரிக்கர் (இ. 1961)
- ஜார்ஜ் குர்ச்சீயெவ் 1887 உருசிய-பிரான்சிய மெய்யியலாளர் (இ. 1949)
- வசீலி பெசென்கோவ் 1889 உருசிய வானியற்பியலாளர் (இ. 1972)
- சூ யூக்வாங் 1906 சீன மொழியியலாளர் (இ. 2017)
- எம். ஜி. சக்கரபாணி 1911 இந்திய நாடக, திரைப்பட நடிகர் (இ. 1986)
- ஆனந்த சமரக்கோன் 1911 சிங்கள இசைக்கலைஞர் (இ. 1962)
- செ. அச்சுத மேனன் 1913 இந்திய இடதுசாரி அரசியல்வாதி, கேரள முதலமைச்சர் (இ. 1991)
- ஏரம்பு சுப்பையா 1922 ஈழத்து பரத நாட்டியக் கலைஞர் (இ. 1976)
- சிவக்குமார் சர்மா 1938 இந்திய இசையமைப்பாளர் (இ. 2022)
- ஆர். பாலச்சந்திரன் 1946 தமிழகக் கல்வியாளர், கவிஞர் (இ. 2009)
- ராகேஷ் சர்மா 1949 இந்திய விண்வெளி வீரர்
- எரிக் பெட்சிக் 1960 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர்
- ஆர்லாந்தோ புளூம் 1977 அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
- நேட் சில்வர் 1978 அமெரிக்க ஊடகவியலாளர், புள்ளிவிபரவியலாளர்
- இம்ரான் கான் (நடிகர்) 1983 இம்ரான் கான், இந்திய நடிகர்
- லியம் ஹெம்ஸ்வர்த் 1990 லியம் எம்சுவர்த், ஆத்திரேலிய நடிகர்
இறப்புகள்
Deaths · 11- மரியா சிபில்லா மெரியன் 1717 செருமானியப் பூச்சியியலாளர் (பி. 1647)
- அலெக்சாண்டர் பப்போவ் 1906 உருசிய இயற்பியலாளர் (பி. 1859)
- ஜேம்ஸ் ஜோய்ஸ் 1941 அயர்லாந்து எழுத்தாளர் (பி. 1882)
- என்றி லங்லொவைசு 1977 துருக்கிய-பிரான்சிய வரலாற்றாளர் (பி. 1914)
- கனகசபை சிவகுருநாதன் 2013 ஈழத்து எழுத்தாளர் (பி. 1920)
- அஞ்சலிதேவி 2014 தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1927)
- மார்வின் டி. கிரார்டோ 2015 அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1930)
- ஜி. ஏ. வடிவேலு 2016 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1925)
- ஜெ. எப். ஆர். ஜேக்கப் 2016 இந்தியத் தரைப்படைத் தளபதி (பி. 1923)
- ரெஜினால்ட் குரே 2023 இலங்கை அரசியல்வாதி, வடமாகாணத்தின் 5-வது ஆளுநர் (பி. 1947)
- பிரபா ஆத்ரே 2024 இந்துத்தானி இசைப் பாடகர் (பி. 1932)
இம்மாத நாட்கள் · சனவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 13 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.