சனவரி 13
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்காவின் லெக்சிங்டன் என்ற நீராவிக் கப்பல் லோங் தீவுக்கருகில் மூழ்கியதில் 139 பேர் உயிரிழந்தனர்.
Events
1840
சனவரி 13
1840
சனவரி 13 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 13 அன்று மேலும்
- 1658 இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வர்டு செக்சுபி என்பவன் லண்டன் கோபுர சிறையில் இறந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1717 மரியா சிபில்லா மெரியன், செருமானியப் பூச்சியியலாளர் (பி. 1647) இறப்புகள்
- 1797 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுக் கடற்படைக் கப்பல் ஒன்றுக்கும் இரண்டு பிரித்தானியக் கடற்படைக் கப்பல்களுக்குமிடையே பிரித்தானிக் கரையில் இடம்பெற்ற மோதலில் பிரெஞ்சுக் கப்பல் மூழ்கியது. 900 பேர் வரையில் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1815 கண்டிப் போர்கள்: பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1830 லூசியானாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ பரவியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1842 முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர்: காபூலில் இருந்து வெளியேறிய பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன இராணுவத்தைச் சேர்ந்த 4,500 பேரில் வில்லியம் பிரைடன் என்ற மருத்துவர் மட்டுமே உயிருடன் ஜலாலாபாத் நகரை சென்றடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1847 கலிபோர்னியாவில் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1849 வான்கூவர் தீவில் குடியேற்றம் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நீள் தீவு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.