சனவரி 13
வரலாற்று நிகழ்வுகள்
எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 800 பேர் உயிரிழந்தனர்.
Events
2001
சனவரி 13
2001
சனவரி 13 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1979 எல் சல்வடோர் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. அக்டோபர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1980 எல் சல்வடோர் உள்நாட்டுப் போர்: சும்புல் ஆற்றுப் பகுதியில் 600 வரையான பொதுமக்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். மே 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1980 எல் சல்வடோரில் நான்கு அமெரிக்கக் மதப்பரப்புனர்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். திசம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1981 எல் சல்வடோரில் இராணுவத்தினர் உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட 900 பொதுமக்களை கொன்றனர். திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1989 மத்திய அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் எல் சல்வடோர் இராணுவத்தினர் இயேசு சபையைச் சேர்ந்த ஆறு மதகுருக்கள் உட்பட 8 பேரை சுட்டுக் கொன்றனர். நவம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 எல் சல்வடோர் அதிகாரிகள் தீவிரவாதத் தலைவர்களுடன் மெக்சிக்கோ நகரில் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். சனவரி 16 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 13 அன்று மேலும்
- 1658 இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வர்டு செக்சுபி என்பவன் லண்டன் கோபுர சிறையில் இறந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1717 மரியா சிபில்லா மெரியன், செருமானியப் பூச்சியியலாளர் (பி. 1647) இறப்புகள்
- 1797 பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுக் கடற்படைக் கப்பல் ஒன்றுக்கும் இரண்டு பிரித்தானியக் கடற்படைக் கப்பல்களுக்குமிடையே பிரித்தானிக் கரையில் இடம்பெற்ற மோதலில் பிரெஞ்சுக் கப்பல் மூழ்கியது. 900 பேர் வரையில் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1815 கண்டிப் போர்கள்: பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1830 லூசியானாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ பரவியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1840 அமெரிக்காவின் லெக்சிங்டன் என்ற நீராவிக் கப்பல் லோங் தீவுக்கருகில் மூழ்கியதில் 139 பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1842 முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர்: காபூலில் இருந்து வெளியேறிய பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன இராணுவத்தைச் சேர்ந்த 4,500 பேரில் வில்லியம் பிரைடன் என்ற மருத்துவர் மட்டுமே உயிருடன் ஜலாலாபாத் நகரை சென்றடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1847 கலிபோர்னியாவில் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — எல் சல்வடோர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.