On this day · January 21
வரலாற்றில் சனவரி 21
சனவரி 21 அன்று நிகழ்ந்த 64 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 30 பிறப்புகள் · 19 இறப்புகள் · 14 சிறப்பு நாட்கள் · 1
சனவரி 21 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 308ஆம் நூற்றாண்டு
-
763
கூஃபா என்ற இடத்தில் அலீதுகளுக்கும் அபாசியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் அபாசியர்கள் வென்றனர்.
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
-
1720
சுவீடனும் புருசியாவும் ஸ்டாக்ஹோம் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தி போரை நிறுத்திக் கொண்டன.
-
1749
இத்தாலி, வெரோனா நகரில் பிலர்மோனிக்கோ அரங்கு தீக்கிரையானது. இது மீண்டும் 1754-இல் மீளக் கட்டப்பட்டது.
-
1774
முதலாம் அப்துல் அமீது உதுமானியப் பேரரசராகவும் இசுலாமின் கலிபாவாகவும் நியமிக்கப்பட்டார்.
- 1793
19ஆம் நூற்றாண்டு
20ஆம் நூற்றாண்டு
-
1919
புரட்சிகர ஐரிசு நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு அயர்லாந்துக் குடியரசு அறிவிக்கப்பட்டது.
- 1924
- 1925
-
1941
இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலிய, பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.
-
1947
முதலாவது சிங்களத் திரைப்படம் கடவுனு பொறந்துவ இலங்கையில் திரையிடப்பட்டது.
- 1948
-
1954
உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், நோட்டிலசு, அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
-
1960
ஜமேக்காவில் அவியாங்கா விமானம் வீழ்ந்து தீப்பிடித்ததில் 37 பேர் உயிரிழந்தனர்.
-
1960
மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் செம்முகக் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.
- 1960
- 1968
-
1972
திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.
-
1976
கான்கோர்டு விமானம் தனது முதலாவது வணிக சேவையை இலண்டன்-பகுரைன், பாரிசு-ரியோ வழியாக ஆரம்பித்தது.
-
1995
கொழும்பில் யோசப் வாசு அடிகளுக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அருளாளர் பட்டம் வழங்கினார்.
21ஆம் நூற்றாண்டு
-
2003
7.6 அளவு நிலநடுக்கம் மெக்சிக்கோவின் கொலிமா மாநிலத்தைத் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர்.
- 2004
- 2008
- 2009
- 2009
- 2011
- 2017
- 2017
பிறப்புகள்
Births · 19- பிரம்மானந்தர் 1863 தமிழக ஆன்மிகவாதி (இ. 1922)
- கிரிகோரி ரஸ்புடின் 1869 உருசிய மதகுரு, மந்திரவாதி (இ. 1916)
- பெங்கித் சுட்டிராம்கிரன் 1908 தென்மார்க்கு வானியலாளர் (இ. 1987)
- அரிசரண் சிங் பிரார் 1919 இந்திய-பஞ்சாப் அரசியல்வாதி (இ. 2009)
- உலோலா புலோறேஸ் 1923 எசுப்பானியப் பாடகி (இ. 1995)
- மது தண்டவதே 1924 இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2005)
- யீன் சார்ப் 1928 அமெரிக்க அரசியல் அறிவியலாளர்
- அரவிந்தன் (இயக்குனர்) 1935 அரவிந்தன், மலையாளத் திரைப்பட இயக்குநர் (இ. 1991)
- எலைன் ஷோவால்டர் 1941 அமெரிக்க எழுத்தாளர்
- துருஒங் டான் சாங் 1949 வியட்நாமின் 7-வது அரசுத்தலைவர்
- பிரதீப் ரவட் 1952 இந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2026)
- பவுல் ஆல்லென் 1953 மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்
- கி. சிவநேசன் 1957 இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2008)
- உ. வாசுகி 1958 தமிழக-இந்திய இடதுசாரி அரசியல்வாதி
- சஞ்சய் சுப்ரமண்யன் 1968 தமிழகக் கருநாடக இசைப் பாடகர்
- சுந்தர் சி. 1968 தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர்
- சந்தானம் (நடிகர்) 1980 சந்தானம், தமிழக நகைச்சுவை நடிகர்
- லுகே கிரிமேஸ் 1984 அமெரிக்க நடிகர்
- ஆயிதா ஹாஜி அலீ 1987 சுவீடன் அரசியல்வாதி
இறப்புகள்
Deaths · 14- பிரான்சின் பதினாறாம் லூயி 1793 (பி. 1754)
- ஜான் கவுச் ஆடம்சு 1892 பிரித்தானியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1819)
- விளாதிமிர் லெனின் 1924 உருசிய மார்க்சியப் புரட்சியாளர், சோவியத் ஒன்றியத்தின் 1வது தலைவர் (பி. 1870)
- கேமிலோ கொல்கி 1926 நோபல் பரிசு பெற்ற இத்தாலிய மருத்துவர் (பி. 1843)
- ராஷ் பிஹாரி போஸ் 1945 இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொறியியலாளர் (பி. 1886)
- ஜார்ஜ் ஆர்வெல் 1950 பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1903)
- விஷ்ணுராம் மேதி 1981 அசாம் முதலமைச்சர் (பி. 1888)
- பில்லி டிப்டன் 1989 அமெரிக்க இசைக் கலைஞர் (பி. 1914)
- சு. வித்தியானந்தன் 1989 ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர்
- எடி மாபோ 1992 ஆத்திரேலியப் பழங்குடித் தலைவர் (பி. 1936)
- சொக்கலிங்க பாகவதர் 2002 தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1907)
- எம். எஸ். உதயமூர்த்தி 2013 தமிழக எழுத்தாளர், தொழிலதிபர்
- மிருணாளினி சாராபாய் 2016 இந்திய நடனக் கலைஞர் (பி. 1918)
- சிவக்குமார சுவாமி 2019 இந்திய, கருநாடக வீரசைவ ஆன்மிகத் தலைவர் (பி. 1907)
இம்மாத நாட்கள் · சனவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 21 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.