சனவரி 21
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்க அரசுத் தலைவராக டோனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் அமெரிக்காவின் 400 இற்கும் அதிகமான நகரங்களிலும், 160 இற்கும் மேற்பட்ட நாடுகளிலும் 2 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர்.
Events
2017
சனவரி 21
2017
சனவரி 21 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1807 வெளிநாடுகளுடனான வணிகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் அரசுத்தலைவர் ஜெபர்சனின் கோரிக்கைப் படி அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. திசம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1830 அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன் அமெரிக்கப் பழங்குடிகளை அகற்றும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். மே 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1841 அமெரிக்கத் தலைவர் ஜான் டைலர் அமெரிக்காவின் இரண்டாவது வங்கியை அமைப்பதற்கு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடை விதித்தார். விக் கட்சியினர் வெள்ளை மாளிகையின் முன் வரலாறு காணாத மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். ஆகத்து 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1866 அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜோன்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஆகத்து 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1889 அமெரிக்க அரசுத்தலைவர் குரோவர் கிளீவ்லாண்ட் வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, மொன்ட்டானா, வாசிங்டன் ஆகியவற்றை அமெரிக்காவின் மாநிலங்களாக அறிவிக்கும் சட்டமூலத்தில் கையெழுத்திட்டார். பெப்ரவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1898 அமெரிக்கத் தலைவர் வில்லியம் மெக்கின்லி அவாயை அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாட்டில் கையெழுத்திட்டார். சூலை 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1941 இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் "காலவரையறையற்ற தேசிய அவசரகால நிலையைப்" பிறப்பித்தார். மே 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1959 அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் அவாயை அமெரிக்காவின் 50வது மாநிலமாக இணைக்கும் ஆணைக்கு கையெழுத்திட்டார். ஆகத்து 21 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 21 அன்று மேலும்
- 763 கூஃபா என்ற இடத்தில் அலீதுகளுக்கும் அபாசியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் அபாசியர்கள் வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1643 ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார். வரலாற்று நிகழ்வுகள்
- 1720 சுவீடனும் புருசியாவும் ஸ்டாக்ஹோம் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தி போரை நிறுத்திக் கொண்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1749 இத்தாலி, வெரோனா நகரில் பிலர்மோனிக்கோ அரங்கு தீக்கிரையானது. இது மீண்டும் 1754-இல் மீளக் கட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1774 முதலாம் அப்துல் அமீது உதுமானியப் பேரரசராகவும் இசுலாமின் கலிபாவாகவும் நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1793 பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக கில்லட்டின் மூலம் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1793 பிரான்சின் பதினாறாம் லூயி (பி. 1754) இறப்புகள்
- 1801 ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் முதல் தடவையாகக் கூடியது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.