சனவரி 21
வரலாற்று நிகழ்வுகள்
மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் செம்முகக் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.
Events
1960
சனவரி 21
1960
சனவரி 21 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1959 மேர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை நாசா அறிவித்தது. ஏப்பிரல் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 மேர்க்குரித் திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார். பெப்ரவரி 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 மேர்க்குரித் திட்டம்: அமெரிக்க விண்ணோடி ஸ்கொட் கார்ப்பென்டர் பூமியை அவ்ரோரா 7 விண்பெட்டகத்தில் மூன்று முறை வலம் வந்தார். மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி சீரா ஒன்பது மணி நேரத்தில் ஆறு தடவைகள் பூமியைச் சுற்றினார். அக்டோபர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 21 அன்று மேலும்
- 763 கூஃபா என்ற இடத்தில் அலீதுகளுக்கும் அபாசியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் அபாசியர்கள் வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1643 ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார். வரலாற்று நிகழ்வுகள்
- 1720 சுவீடனும் புருசியாவும் ஸ்டாக்ஹோம் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தி போரை நிறுத்திக் கொண்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1749 இத்தாலி, வெரோனா நகரில் பிலர்மோனிக்கோ அரங்கு தீக்கிரையானது. இது மீண்டும் 1754-இல் மீளக் கட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1774 முதலாம் அப்துல் அமீது உதுமானியப் பேரரசராகவும் இசுலாமின் கலிபாவாகவும் நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1793 பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக கில்லட்டின் மூலம் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1793 பிரான்சின் பதினாறாம் லூயி (பி. 1754) இறப்புகள்
- 1801 ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் முதல் தடவையாகக் கூடியது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மேர்க்குரித் திட்டம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.