On this day · January 10
வரலாற்றில் சனவரி 10
சனவரி 10 அன்று நிகழ்ந்த 62 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள்
Events · 301ஆம் நூற்றாண்டு
3ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
-
1806
கேப் டவுனில் டச்சு குடியேறிகள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர்.
- 1810
- 1840
-
1861
அமெரிக்க உள்நாட்டுப் போர்: புளோரிடா கூட்டமைப்பில் இருந்து விலகியது.
-
1863
உலகின் மிகப் பழமையான சுரங்கத் தொடருந்துப் பாதை லண்டனில் திறக்கப்பட்டது.
- 1881
20ஆம் நூற்றாண்டு
-
1916
முதலாம் உலகப் போர்: எர்சுரும் சமரில் உருசியா உதுமானியரைத் தோற்கடித்தது.
- 1917
-
1920
வெர்சாய் ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் அதிகாரபூர்வமாக முடிவுற்றது.
-
1924
பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் 43 பேர் உயிரிழந்தனர்..
-
1946
லண்டனில் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின.
- 1946
-
1954
பிரித்தானியப பயணிகள் விமானம் வெடித்து திரேனியக் கடலில் வீழ்ந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.
- 1962
- 1966
- 1972
- 1974
-
1984
117 ஆண்டுகளின் பின்னர் வத்திக்கானும் ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.
-
1985
சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி தலைவர் டானியல் ஒர்ட்டேகா நிக்கராகுவாவின் அரசுத்தலைவர் ஆனார்.
- 1989
- 1995
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 18- சைமன் மாரியசு 1573 செருமானிய வானியலாளர் (இ. 1624)
- இரண்டாம் பாஜி ராவ் 1775 மராத்திய பேரரசின் கடைசித் தலைமை அமைச்சர் (இ. 1851)
- பாலி சாம் நரிமன் 1929 இந்திய சட்ட அறிஞர்
- ஆர். சூடாமணி 1931 தமிழகப் பெண் எழுத்தாளர் (இ. 2010)
- நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் 1931 மலேசிய மதகுரு, அரசியல்வாதி (இ. 2015)
- கி. கஸ்தூரிரங்கன் 1933 தமிழக இதழாளர், எழுத்தாளர் (இ. 2011)
- குர்தியால் சிங் 1933 பஞ்சாபி எழுத்தாளர் (இ. 2016)
- இராபெர்ட் உட்ரோ வில்சன் 1936 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
- முரளி தியோரா 1937 இந்திய அரசியல்வாதி (இ. 2014)
- டொனால்ட் குனுத் 1938 அமெரிக்கக் கணினிவியலாளர்
- கே. ஜே. யேசுதாஸ் 1940 இந்தியப் பாடகர்
- மு. செ. விவேகானந்தன் 1943 ஈழத்துக் கலைஞர் (இ. 1999)
- லிண்டா லவ்லேஸ் 1949 அமெரிக்க நடிகை, செயற்பாட்டாளர் (இ. 2002)
- லொள்ளு சபா மனோகர் 1958 தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்
- பழனி திகாம்பரம் 1967 இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிலதிபர்
- கிருத்திக் ரோஷன் 1974 இந்திய நடிகர்
- கல்கி கோய்ச்லின் 1984 இந்தியத் திரைப்பட நடிகை
- ஐஸ்வர்யா ராஜேஷ் 1990 தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
Deaths · 14- மில்த்தியாதேஸ் (திருத்தந்தை) 314 மில்த்தியாதேஸ் (திருத்தந்தை)
- ஆனந்த ரங்கம் பிள்ளை 1761 தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (பி. 1709)
- ஸ்ட்ரிங்கர் லாரன்சு 1775 பிரித்தானிய இந்தியாவின் முதற் பெரும் படைத்தலைவர் (பி. 1697)
- கரோலஸ் லின்னேயஸ் 1778 சுவீடிய தாவரவியலாளர், மருத்துவர் (பி. 1707)
- ஜீன் லியோன் ஜேர்மி 1904 பிரான்சிய ஓவியர், சிற்பக் கலைஞர் (பி. 1824)
- சிங்ளேர் லுயிஸ் 1951 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1885)
- கேப்ரியெலா மிஸ்திரெல் 1957 நோபல் பரிசு பெற்ற சிலி கவிஞர் (பி. 1889)
- சம்பூர்ணாநந்தர் 1969 இராசத்தானின் 2வது ஆளுநர் (பி. 1891)
- சங்கர் ராஜி 2005 இலங்கைத் தமிழ்ப் போராளி, அரசியல்வாதி (பி. 1949)
- ஆர். எஸ். மனோகர் 2006 தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர்
- சுப்பையா சர்வானந்தா 2007 எஸ். சர்வானந்தா, இலங்கை நீதிபதி, மேல்மாகாணத்தின் 1வது ஆளுநர் (பி. 1923)
- பாண்டியன் (நடிகர்) 2008 பாண்டியன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1959)
- ஜார்ஜ் பெல் 2023 ஆத்திரேலியக் கர்தினால் (பி. 1941)
- அந்தனி ஜீவா 2025 இலங்கை மலையக எழுத்தாளர் (பி. 1944)
இம்மாத நாட்கள் · சனவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 10 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.