சனவரி 10
வரலாற்று நிகழ்வுகள்
கினியில் அரசுத்தலைவர் லன்சானா கொண்டேக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது.
Events
2007
சனவரி 10
2007
சனவரி 10 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1882 கினி, சியேரா லியோனி நாடுகளுக்கிடையில் எல்லை நிர்ணயிக்கும் உடன்பாடு எட்டப்பட்டது. சூன் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1958 கினி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.. அக்டோபர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 2009 கினியின் இராணுவ அரசு ஆர்ப்பாடக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 1400 கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். செப்டம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (கினி, பிரான்சிடம் இருந்து, 1958) அக்டோபர் 2 · சிறப்பு நாட்கள்
சனவரி 10 அன்று மேலும்
- 9 மேற்கத்தைய ஆன் அரசமரபு முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 236 அந்தேருசிற்குப் பின்னர் பேபியன் ரோமின் 20வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 314 மில்த்தியாதேஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1475 மல்தோவாவின் மூன்றாம் ஸ்டீவன் மன்னர் உதுமானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1573 சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (இ. 1624) பிறப்புகள்
- 1645 முதலாம் சார்ல்சு மன்னருக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக பேராயர் வில்லியம் லாவுட் இலண்டம் கோபுரத்தில் கழுத்துத் துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1761 ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (பி. 1709) இறப்புகள்
- 1775 இரண்டாம் பாஜி ராவ், மராத்திய பேரரசின் கடைசித் தலைமை அமைச்சர் (இ. 1851) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கினி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.