On this day · January 14
வரலாற்றில் சனவரி 14
சனவரி 14 அன்று நிகழ்ந்த 76 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 25 இறப்புகள் · 17 சிறப்பு நாட்கள் · 6
சனவரி 14 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2813ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1724
- 1761
-
1784
அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா பெரிய பிரித்தானியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
19ஆம் நூற்றாண்டு
-
1814
கீல் உடன்பாடு: நோர்வேயை டென்மார்க் மேற்கு பொமிரானியாவுக்காக சுவீடனுக்கு விட்டுக்கொடுத்தது.
-
1858
பிரான்சு மன்னன் மூன்றாம் நெப்போலியன் கொலைமுயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.
-
1865
இலங்கையில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.
20ஆம் நூற்றாண்டு
-
1907
ஜமெய்க்காவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
-
1913
கிரேக்கம் துருக்கியரை பிசானி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் வென்றனர்.
-
1932
தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இசை நடன சபை சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1943
-
1950
சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.
-
1953
யோசிப் டீட்டோ யுகோசுலாவியாவின் 1-வது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
- 1969
- 1972
-
1974
திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
-
1993
போலந்தில் பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 55 பேர் உயிரிழந்தனர்.
- 1994
-
1995
சந்திரிகா அரசு - விடுதலைப் புலிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
- 1996
-
1998
ஆப்கானித்தானின் சரக்கு விமானம் ஒன்று பாக்கித்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர்.
- 2000
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 25- அபுல் ஃபசல் 1551 பேரரசர் அக்பரின் ஆலோசகர் (இ. 1602)
- பெனடிக்ட் ஆர்னோல்டு 1741 அமெரிக்க-பிரித்தானிய இராணுவத் தளபதி (இ. 1801)
- ஜார்ஜ் குர்ச்சீயெவ் 1866 ஆர்மீனிய ஆன்மீகவாதி (இ. 1949)
- ஆல்பர்ட் சுவைட்சர் 1875 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-காபோனிய மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1965)
- கோ. நடேசய்யர் 1887 இலங்கை மலையகத் தமிழறிஞர், பதிப்பாளர், அரசியல்வாதி, இதழாசிரியர், எழுத்தாளர் (இ. 1947)
- கொன்னப்ப பாகவதர் 1915 ஹொன்னப்ப பாகதவர், தென்னிந்திய கருநாடக இசைக் கலைஞர், நாடக, திரைப்பட நடிகர், பாடகர், இசை அமைப்பாளர், இயக்குநர் (இ. 1992)
- க. வெள்ளைவாரணனார் 1917 தமிழகத் தமிழறிஞர், தமிழிசை அறிஞர் (இ. 1988)
- கே. முத்தையா 1918 தமிழக விடுதலைப் போராட்ட வீரர், இடதுசாரி, எழுத்தாளர் (இ. 2003)
- ஆர். கே. ஸ்ரீகண்டன் 1920 தென்னிந்தியக் கருநாடக இசைப் பாடகர் (இ. 2014)
- மகாசுவேதா தேவி 1926 வங்காள எழுத்தாளர் (இ. 2016)
- நா. சோமகாந்தன் 1934 ஈழத்து எழுத்தாளர் (இ. 2006)
- ம. பார்வதிநாதசிவம் 1936 ஈழத்துப் புலவர், பத்திரிகையாளர் (இ. 2013)
- சோபன் பாபு 1937 தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2008)
- டேனியல் செல்வராஜ் 1938 டி. செல்வராஜ், தமிழக எழுத்தாளர் (இ. 2019)
- சுருளி ராஜன் 1938 தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 1980)
- ரால்ஃப் ஸ்டைன்மன் 1943 கனடிய நோய்த்தடுப்பாற்றல் மருத்துவர், உயிரியலாளர் (இ. 2011)
- க. அருணாசலம் 1946 ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2015)
- ச. முருகானந்தன் 1950 இலங்கை எழுத்தாளர், மருத்துவர்
- ராமபத்ராச்சார்யா 1950 இந்திய மதகுரு
- ஓ. பன்னீர்செல்வம் 1951 தமிழக அரசியல்வாதி, அரசியல்வாதி
- ஜெ. வீரநாதன் 1960 தமிழக எழுத்தாளர்
- சு. கமலா 1960 மலேசிய எழுத்தாளர்
- ஸ்டீவன் சோடர்பெர்க் (இயக்குனர்) 1963 இசுட்டீவன் சோடர்பர்க், அமெரிக்க இயக்குநர்
- ஷமீல் பசாயெவ் 1965 செச்சினியப் போராளி (இ. 2006)
- எமிலி வாட்சன் 1967 ஆங்கிலேய நடிகை
இறப்புகள்
Deaths · 17- எட்மண்டு ஏலி 1742 ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1656)
- தேவசகாயம் பிள்ளை 1752 இந்தியக் கத்தோலிக்க அருளாளர் (பி. 1712)
- ஜியார்ஜ் பெர்க்லி 1753 ஆங்கிலேய-ஐரிய மெய்யியலாளர் (பி. 1685)
- அரியட் வின்சுலோ 1833 ஹரியட் வின்சுலோ, அமெரிக்க-இலங்கை மறைப்பணியாளர், உடுவில் மகளிர் கல்லூரியின் நிறுவனர் (பி. 1796)
- ஜீன் ஆகஸ்டே டொமினிக் இன்கிரெஸ் 1867 பிரான்சிய ஓவியர் (பி. 1780)
- அப்துல்லா இப்னு உமர் பாதீப் அல்யமானி 1892 யெமனிய-இலங்கை இசுலாமிய சூபி அறிஞர் (பி. 1825)
- லூயிஸ் கரோல் 1898 ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர், கணிதவியலாளர் (பி. 1832)
- ஹெர்மைட் 1901 பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1822)
- ஜெய்சங்கர் பிரசாத் 1937 இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1889)
- ஹம்பிறி போகார்ட் 1957 அமெரிக்க நடிகர் (பி. 1899)
- அப்துல் ரசாக் உசேன் 1976 மலேசியாவின் 2வது பிரதமர் (பி. 1922)
- கியேடல் 1978 ஆத்திரிய-அமெரிக்க கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1906)
- எம். வி. வெங்கட்ராம் 2000 தமிழக எழுத்தாளர் (பி. 1920)
- அலன் ரிக்மான் 2016 ஆங்கிலேய நடிகர் (பி. 1946)
- சூ யூக்வாங் 2017 சீன சமூகவியலாளர் (பி. 1906)
- சுர்சித் சிங் பர்னாலா 2017 இந்திய அரசியல்வாதி (பி. 1925)
- அ. கந்தன் 2026 மலேசியத் தமிழ் எழுத்தாளர் (பி. 1937)
இம்மாத நாட்கள் · சனவரி
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சனவரி 14 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.