சனவரி 14
வரலாற்று நிகழ்வுகள்
துனீசியப் புரட்சி: தூனிசியாவின் அரசுத்தலைவர் பென் அலி சவூதி அரேபியாவிற்குத் தப்பி ஓடினார். அரேபிய வசந்தம் ஆரம்பமானது.
Events
2011
சனவரி 14
2011
சனவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 14 அன்று மேலும்
- 1236 இங்கிலாந்து மன்னர் மூன்றாம் என்றி புரோவென்சு இளவரசி எலனோரைத் திருமணம் செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1301 அங்கேரி மன்னர் மூன்றாம் அன்ட்ரூ இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1539 எசுப்பானியா கியூபாவை இணைத்துக் கொண்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1551 அபுல் ஃபசல், பேரரசர் அக்பரின் ஆலோசகர் (இ. 1602) பிறப்புகள்
- 1690 கிளாரினெட் இசைக்கருவி செருமனியில் வடிவமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1724 எசுப்பானிய மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1741 பெனடிக்ட் ஆர்னோல்டு, அமெரிக்க-பிரித்தானிய இராணுவத் தளபதி (இ. 1801) பிறப்புகள்
- 1742 எட்மண்டு ஏலி, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1656) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — துனீசியப் புரட்சி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.